book

தென்னாட்டு சிவத்தலங்கள் பாகம் - 2 (தமிழகம்)

Southern Red Spots Part - 1 (TamilNadu)

₹235+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ப. முத்துக்குமாரசுவாமி
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :சமயம்
பக்கங்கள் :309
பதிப்பு :1
ISBN :9788183795760
Add to Cart

கலை, கலாச்சாரம், பண்பாடு என நம்மை வழி நடத்திச் சென்ற நம் முன்னோர்கள் ஆலய வழிபாட்டை உன்னதமாய் நிகழ்த்திக் காட்டி இருக்கிறார்கள். "ஆலயம் தொழுவது சாலவும் நன்று" என்னும் ஒளவை மொழி அமுத மொழியன்றோ! ஒரு நாடு தனது ஆன்ம பலத்தால்தான் நிமிர்ந்து நடைபோடும். நம் நாட்டின் புராதனச் சின்னங்களான கோயில்களின் பழமையும் வரலாறும் படிக்கப் படிக்க மெய் சிலிர்க்க வைக்கும். கடல் கடந்து சிவாலயங்களைக் கட்டிய சோழர்கள் இந்து மதத்தின் வளர்ச்சிக்கும் சைவ நெறியின் பரவலுக்கும் வித்திட்டவர்கள். இத்தகு பெருமைமிக்க நம் நாட்டிலுள்ள திருத்தலங்களின் பெருமையை, வரலாற்றை, வழித்தடங்களை வாசிப்பவர் நேசிக்கும் வண்ணம் நூல் வடிவில் பட விளங்கங்களுடன் இந்நூலில் விவரிக்கிறது. இம்மைக்கும் மறுமைக்கும் ஏழேழ் பிறவிக்கும் நம்மை நெறிப்படுத்தி வழிநடத்தி செல்பவை இறைவன் உரையும் திருத்தலங்களே. அவற்றை கண்டு நம் பாவ வினை தீற, வணங்கிப்போற்ற இந்நூல் பெரிதும் உதவும்.