காஷ்மீர் - Kashmir: Arasiyal - Ayudha Varalaru

Kashmir: Arasiyal - Ayudha Varalaru - காஷ்மீர்

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: பா. ராகவன் (Pa. Ragavan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184935769
Pages : 296
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.350
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: சுற்றுலா, பிரச்சினை, போர்
கொசு உலோகம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • காஷ்மீர் என்றால் இயற்கை. காஷ்மீர் என்றால் அழகு. காஷ்மீர் என்றால் துப்பாக்கி. காஷ்மீர் என்றால் குண்டுவெடிப்பு. ரத்தம். கலவரம். ஊரடங்கு. 1948 முதல் இன்றுவரை பதற்றம் குறையாத பகுதியாக இருக்கிறது காஷ்மீர். ஏன்? பாகிஸ்தான் தான் காரணமா? வேறு எந்தக் காரணமும் இல்லையா? தமிழில் முதல் முறையாக, காஷ்மீர் பிரச்னையின் அடி ஆழம் வரை அலசிப் பிழிந்து எடுத்துக் காட்டுகிறது இந்தப் புத்தகம்.

  சரித்திரம் முழுதும் ரத்தம். சகிக்க முடியாத பெரும் தலைவலி. நூற்றுக்கணக்கான தீவிரவாதச் செயல்பாடுகள். குண்டுவெடிப்புகள். உயிர்ப்பலி. ‘நாங்கள் இந்தியர்கள் இல்லை, பாகிஸ்தானிகளும் இல்லை; காஷ்மீரிகள்’ என்னும் கோஷம். பிரிவினைப் போராட்டங்கள். காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தான்வசமும் இருக்கிறது. அந்தப் பகுதிகளில் ஏன் இந்தக் கோஷங்களும் போராட்டமும் இல்லை?

  எத்தனை யுத்தங்கள், சமரசங்கள், பேச்சுவார்த்தைகள், நல்லெண்ண முயற்சிகள்! இன்றுவரை காஷ்மீரில் உள்ள இமயம் பனி மலையாக அல்ல; எரிமலையாகவே இருக்கிறது. காஷ்மீர் என்பது உண்மை-யிலேயே தீர்க்க முடியாத பிரச்னைதானா?

 • This book Kashmir: Arasiyal - Ayudha Varalaru is written by Pa. Ragavan and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் காஷ்மீர், பா. ராகவன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kashmir: Arasiyal - Ayudha Varalaru, காஷ்மீர், பா. ராகவன், Pa. Ragavan, Aarasiyal, அரசியல் , Pa. Ragavan Aarasiyal,பா. ராகவன் அரசியல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Pa. Ragavan books, buy Kizhakku Pathippagam books online, buy Kashmir: Arasiyal - Ayudha Varalaru tamil book.

ஆசிரியரின் (பா. ராகவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எக்ஸலன்ட்! செய்யும் எதிலும் உன்னதம் - (ஒலிப் புத்தகம்) - Excellent! Seyyum Edhilum Unnadham

உணவின் வரலாறு - Voo - Unavin Varalaru

ஆர்.எஸ்.எஸ் - R.S.S.: Madham, Madham Matrum Madham

அலகிலா விளையாட்டு - Alagila Vilayattu

கொலம்பிய போதை மாஃபியா - Colombia Bodhai Mafia

அல் காயிதா பயங்கரத்தின் முகவரி

அன்சைஸ் - Ansize

மெல்லினம் - Mellinam

ஹிஸ்புல்லா - (ஒலி புத்தகம்) - Hezbollah : Bayangarathin Mugavari

ஆர்.எஸ்.எஸ் வரலாறும் அரசியலும் - M.G.R.Kolai Vazhakku

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


விஸ்ணு கதைகள் - Tales of Vishnu

அண்ணா ஒரு சரித்திரம்

பாலஸ்தீன் - Balastheen

எங்கெங்கு காணினும் - Engenku Kaaninum

அணுகுண்டின் அரசியல் வரலாறு - Anukundin Arasiyal Varalaru

மொழிப்போர் - Mozhippor

புதையல் பாகம் 9 - Puthaiyal

வெல்லும் சொல் - Vellum Sol

இன்றைய இந்தியா

தமிழகத்தில் சாதி சமத்துவ போராட்டக் கருத்துக்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம் - Kuzhandhaigal Virumbum Pallikkodam

குஜராத் இந்துத்துவம் மோடி - Gujarath-Hindhuthuvam-Modi

வைரங்கள் - Vairangal

ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் - Azhvargal: Oru Eliya Arimugam

கோமதியின் காதலன் - Gomathiyin Kadhalan

மானசரோவர் - Manasarovar

கவுண்ட் டவுன் - Count Down

ஓலைப் பட்டாசு - Olaippattasu- Siru Kathaigalum- Siru Siru Kathaigalum

இந்திரா - Indira

இரண்டாம் நிலை காவலர் தேர்வு 2012 - Irandam Nilai Kaavalar Thervu - 2012

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk