ராஜராஜ சோழன் - Rajaraja Chozhan

Rajaraja Chozhan - ராஜராஜ சோழன்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: ச.ந. கண்ணன் (Sa.Na. Kannan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184935950
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: அரசர்கள், சரித்திரம், தலைவர்கள்
ஆர்.எஸ்.எஸ் (மதம், மதம் மற்றும் மதம்) புதிய கனவுகள் புதிய இந்தியா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ராஜராஜ சோழனின் ஆட்சி, பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. வலுவான சோழ சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்தவராக கொண்டாடப்படும் அதே சமயம், மக்கள் நலன் மீது அக்கறை செலுத்திய பேரரசராகவும் ராஜராஜன் நினைவுகூரப்படுகிறார்.

    கேரளப் போரில் ஆரம்பித்து இலங்கை, மாலத்தீவு வரை ராஜராஜனின் படைகள் முன்னேறி வெற்றிகொண்டன. ஆனால், எல்லைகளை விரிவாக்கிக்கொள்வதற்கு மட்டும் தன் அதிகாரத்தையும், படை வலிமையையும் அவர் பயன்படுத்தவில்லை. போர் வெற்றிகள் மூலம் கிடைத்த செல்வத்தைக் கொண்டு, மக்கள் வங்கி ஒன்றை உருவாக்கினார். எளியோருக்குக் கடன் வழங்கினார்.

    ராஜராஜன் ஆட்சிக்காலத்தில் வரி வசூல் மட்டுமல்ல, மக்கள் நலப் பணிகளும் அதிகம். மக்களின் வாழ்க்கை நிலை உயர்ந்தது. காலமெல்லாம் அவர் புகழ் பாடும் தஞ்சைப் பெரிய கோயில் கட்டப்பட்டது. கலை, ஆட்சி முறை, சமயம், இலக்கியம், பொருளாதாரம், பண்பாடு என்று ராஜராஜனால் செழிப்படைந்த துறைகள் ஏராளம். அந்த வகையில், தென்னிந்தியாவில் மட்டுமல்ல, இந்திய வரலாற்றிலும்கூட ராஜராஜனின் ஆட்சி பொற்காலம்தான்.

  • This book Rajaraja Chozhan is written by Sa.Na. Kannan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் ராஜராஜ சோழன், ச.ந. கண்ணன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Rajaraja Chozhan, ராஜராஜ சோழன், ச.ந. கண்ணன், Sa.Na. Kannan, Varalaru, வரலாறு , Sa.Na. Kannan Varalaru,ச.ந. கண்ணன் வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Sa.Na. Kannan books, buy Kizhakku Pathippagam books online, buy Rajaraja Chozhan tamil book.

ஆசிரியரின் (ச.ந. கண்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


செஸ்வநாதன் ஆனந்த் - Chesswanathan Anand

ப்ரூஸ் லீ - Bruce Lee

ஜாக்கி சான் - Jackie Chan

டயானா ஒரு தேவதை கதை - Diana: Oru Dhevadhai Kadhai

இடி அமின் - Idi Amin

அப்துல் கலாம் : கனவு நாயகன் - Abdul Kalam : Kanavu Nayagan

பிஸினஸ் வெற்றிக்கதைகள் - Business Vetri Kathaigal

நீங்கள்தான் முதல் ரேங்க் எக்ஸாம் டிப்ஸ் 3 - Magic Aani : Exam Tips 3

சினிமா எப்படி இயங்குகிறது? - Cinema Eppadi Iyangukiradhu ?

ப்ரூஸ் லீ - Bruce Lee

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


பண்டைத் தமிழ் நாகரீகமும் பண்பாடும்

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும் - Indiavil British Aatchiyum Indiya Viduthalai Poraatamum

தற்காலத் தமிழ்நாட்டு வரலாறு (கி.பி. 1801 - 2018)

சீனத் தத்துவஞானி கன்பூசியஸ்

ஈழம் இன்று - Ellam Indru

உலக வரலாறு

அழிந்துபோன லெமூரியா கண்டமும் அழியாத அரிய உண்மைகளும்

கங்கை - Gangai

காலத்தை வென்ற காவிய நட்பு (இந்திய ரஷ்ய பண்டைய உறவும் பண்பாட்டுப் பரிமாற்றமும்)

ருஷ்யப் புரட்சியாளர் ஸ்டாலின்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கே.பி.டி. சிரிப்புராஜ சோழன் - K.P.T Sirippu Raja Chozhan

ஓரிரவில் ஒரு ரயிலில் - Orriravil Oru Rayilil

நம்மால் முடியும் - Nammal Mudiyum

சிமிழ்க்கடல் (எட்டு நாவல்கள்)

Group IV பொது அறிவு பொதுத் தமிழ்

ஒரு கிராமத்துப் பறவையும் சில கடல்களும்

பாற்கடல்

சீவக சிந்தாமணி - Seevaga Sinthamani

எல்லோரும் வல்லவரே - Ellorum Vallavare

மதுவிலக்கு நேற்று இன்று நாளை - Mathuvilakku Netru Indru Nalai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91
Help-Desk