VAO கிராம நிர்வாக அலுவலர் தேர்வு மாதிரி வினா-விடை - VAO: Model Question Paper

VAO: Model Question Paper - VAO கிராம நிர்வாக அலுவலர் தேர்வு மாதிரி வினா-விடை

வகை: கல்வி (Kalvi)
எழுத்தாளர்: பேராசிரியர். வீரசேகரன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184935646
Pages : 240
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: பொது அறிவு, வினா-விடை, தகவல்கள்
அவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள் குழந்தை வளர்ப்பு அறிவியல்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • பச்சை மை கையெழுத்து, அரசு அதிகாரி என்கிற அந்தஸ்து, அரசாங்கச் சம்பளம், கோபுர முத்திரை அடையாள அட்டை. இத்தனை சிறப்புகள் உடைய கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு நீங்கள் தாராளமாக ஆசைப்படலாம். தவறில்லை. ஆனால் இந்தக் கனவு பலிக்கவேண்டுமென்றால் முதலில் நீங்கள் VAO தேர்வைத் தாண்டியாகவேண்டும்.

  அரசு வேலை என்பது யாருடனும் கூடப் பிறப்பதில்லை. சில எளிய முயற்சிகளின் மூலம் நம்மோடு ஒட்டிக்கொள்கிற அந்தஸ்துதான் அது! அதற்கு இந்தப் புத்தகம் ஒரு தொடக்கப் புள்ளியாக இருக்கப் போகிறது.

  VAO தேர்வை எதிர்கொள்வதில் பல சவால்கள் உள்ளன. இதற்கான தேர்வை எப்படி அணுகுவது? ஒவ்வொரு பாடத்திலும் என்னென்ன விஷயங்களில் அதிகக் கவனம் செலுத்தவேண்டும்? முக்கியமான கேள்விகள் என்னென்ன? என்பன போன்ற சந்தேகங்களுக்கு இந்நூல் வழிகாட்டியாக உள்ளது. 2000 கேள்விகள் கொண்ட இந்த ‘மாதிரி வினா-விடை’ நூல், VAO தேர்வில் பங்கு பெறுபவர்களுக்கான பொக்கிஷம்.

 • This book VAO: Model Question Paper is written by and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் VAO கிராம நிர்வாக அலுவலர் தேர்வு மாதிரி வினா-விடை, பேராசிரியர். வீரசேகரன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, VAO: Model Question Paper, VAO கிராம நிர்வாக அலுவலர் தேர்வு மாதிரி வினா-விடை, பேராசிரியர். வீரசேகரன், , Kalvi, கல்வி , Kalvi,பேராசிரியர். வீரசேகரன் கல்வி,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy VAO: Model Question Paper tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


TNPSC GROUP -1 - TNPSC Group1

மற்ற கல்வி வகை புத்தகங்கள் :


நூலகங்கள் எப்படி இயங்குகின்றன

புதுமைகள் மற்றும் பொருளறிவியல் கற்பித்தல் (2013 - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம்)

பெண் கல்வி பெண் மானம், பெண்மதி மாலை

கல்வி உளவியல் (கற்றல்)

தேர்வுகளுக்கான பொது அறிவுக் களஞ்சியம் 1000 கேள்விகள் பதில்கள்

கணிதம் வினா விடைகள் சமச்சீர் கல்வி பாடத்தில் எடுக்கப்பட்டது TNPSC குரூப் IV & VAO

English For Communication and Competitive Examinations

+2 வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்? - +2vukku Piragu Enna Padikkalam?

கல்வியும் சமுதாயமும்

TRB TET I & TET II குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் - TET - I & II Kuzhanthai Maembadu Matrum Karpithal Muraigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நானோ ஓர் அதிசயம் - Nano: Oor Athisayam

வாய்மையே சில சமயம் வெல்லும் - Indira Parthasarathy Sirukathaigal-1

5s - 5S

நோய் தீர்க்கும் பழங்கள் - Noitheerkkum Pazhangal

ராஜத்தின் மனோரதம் - Rajaththin Manoradham

முகமது யூனுஸ் - Muhammad Yunus

மேற்கே ஒரு குற்றம் - Maerke Oru Kuttram

நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு - Nabigal NaayagamVazhkkai Varalaru

சர்வம் ஸ்டாலின் மயம் - Sarvam Stalin Mayam

இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk