நீதியின் கொலை: ராஜன் பிள்ளையின் கதை - Needhiyin Kolai: Rajan Pillaiyin Kathai

Needhiyin Kolai: Rajan Pillaiyin Kathai - நீதியின் கொலை: ராஜன் பிள்ளையின் கதை

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஜே. ராஜ்மோகன் பிள்ளை, கே. கோவிந்தன் குட்டி
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184935639
Pages : 192
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.130
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், வழக்கு
வெற்றிகரமான சில்லறை வியாபாரம் ஹிந்துத்துவம்: ஓர் எளிய அறிமுகம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • ராஜன் பிள்ளை... பிரிட்டானியா கம்பெனியின் முதல் இந்திய சேர்மன்... ‘பிஸ்கட் கிங்’ என உலகத்தோரால் அழைக்கப்படும் அளவுக்கு உயர்ந்தவர். கோகோ கோலாவை மீண்டும் இந்தியாவுக்குள் கொண்டுவர முதலில் முயன்றவர்... சாப்பிட்ட தொகைக்கு மேல் டிப்ஸ் கொடுக்கக்கூடியவர். ஒரு திருமணத்துக்கு அவர் தரும் பரிசு, திருமணச் செலவைவிட விலை கூடியதாக இருக்கும்!

  மேலே சொன்ன அடையாளங்களில் ஏதாவது ஒன்றாக நம் நினைவில் நிலைத்திருக்க வேண்டியவர். ஆனால், கெடுபிடி மிகுந்த சிங்கப்பூரில் நியாயமற்ற முறையில் நடந்த வழக்கில் கடும் தண்டனை விதிக்கப்பட்டவர்... அடைக்கலம் தேடிவந்த இந்தியாவில் நீதித்துறையால் கொல்லப்பட்டவர்... சிறையில் உரிய சிகிச்சை கிடைக்காமல் இறந்து போனவர் என்று நினைவில் கொள்ளும் அளவுக்கு அவருடைய வாழ்க்கை சிதைந்துவிட்டது.

  ராஜன் பிள்ளையின் மரணத்துக்கு யார் காரணம்?

  முந்திரி வியாபாரம் ஒருவரை உச்சத்துக்கும் தூக்கிவிடும், அப்படியே அதல பாதாளத்திலும் தள்ளிவிடும் என்ற விதி காரணமா? அவருடைய அம்மா சொல்வது போல், சனி திசை அவரை ஆட்டி அடக்கிவிட்டதா? மனைவி சந்தேகப்படுவதுபோல், வர்த்தக எதிரிகள் அவரைக் கொன்று-விட்டனரா? அரசியல் சதுரங்கத்தில் வெட்டப்பட்ட பலிகடாவா? வெளியுலகுக்குக் கடைசி வரை அவர் சொல்லாமல் இருந்த கல்லீரல் நோய் முற்றி இறந்தாரா? ராஜன் பிள்ளை மரணமடைந்துவிட்டார். 

  ஆனால், அவரது மறைவைச் சுற்றி எழுப்பப்படும் கேள்விகளுக்கு மரணம் உண்டா? இந்தக் கேள்விகளுக்கான விடைகளைத் தேடுகிறார் அவரது சகோதரர் ராஜ்மோகன் பிள்ளை. இந்தப் புத்தகம் ஆங்கிலம், மலையாளம், குஜராத்தி ஆகிய மொழிகளில் வெளிவந்துள்ளது. இவரது வாழ்க்கைக் கதை ஐகான் எண்டர்டெய்ண்மெண்ட் மூலம் திரைப்படமாக விரைவில் வெளிவரப் போகிறது.

 • This book Needhiyin Kolai: Rajan Pillaiyin Kathai is written by and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் நீதியின் கொலை: ராஜன் பிள்ளையின் கதை, ஜே. ராஜ்மோகன் பிள்ளை, கே. கோவிந்தன் குட்டி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Needhiyin Kolai: Rajan Pillaiyin Kathai, நீதியின் கொலை: ராஜன் பிள்ளையின் கதை, ஜே. ராஜ்மோகன் பிள்ளை, கே. கோவிந்தன் குட்டி, , Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Valkkai Varalaru,ஜே. ராஜ்மோகன் பிள்ளை, கே. கோவிந்தன் குட்டி வாழ்க்கை வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Needhiyin Kolai: Rajan Pillaiyin Kathai tamil book.

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


சர் சி.வி. ராமன்

நாட்டுக்கு உழைத்த நல்லவர் ஊமைத்துரை

அம்பேத்கர் - Ambedkar - Kzk

புரூஸ் லீ - Bush Lee

Rabindranath Tagore

கொங்கு நாட்டுச் செம்மல்கள் - Kongu Naattu Semmalgal

ராஜா ராம்மோகன் ராய் - Raja Rammohan Roy

Hsuan Tsang

ரபீந்திரநாத் தாகூர் - Rabindranath Tagore

லால் சலாம் . லெனின் வாழ்க்கை வரலாறு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மு.க. - Mu.Ka.

இன்ஷூரன்ஸ் புதையலா? பூதமா? - Insurance: Pudhayalaa? Boodhamaa?

ஜப்பான் - Japan

குள்ளச் சித்தன் சரித்திரம் - Kulla Chithan Charithiram

சார்லி சாப்ளின் கதைகள் - Charlie Chaplin Kadhai

வாய்மையே சில சமயம் வெல்லும் - Indira Parthasarathy Sirukathaigal-1

சே குவேரா வேண்டும் விடுதலை! - Che Guvera : Vendum Viduthalai

நீங்கள்தான் நம்பர் 1 என்ன பெட்? - Enna Bet ?

கமிஷனருக்குக் கடிதம் - Kamishnarukku Kaditham

6.3 - 6.3 Amitabh

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk