மனசே, நீ ஒரு மந்திரச்சாவி - Manase ,nee oru mandhirachaavi

Manase ,nee oru mandhirachaavi - மனசே, நீ ஒரு மந்திரச்சாவி

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: சுகி. சிவம் (Suki Sivam)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189780678
Pages : 320
பதிப்பு : 23
Published Year : 2016
விலை : ரூ.270
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, கற்பனை, சிந்தனை
உச்சி முதல் உள்ளங்கால் வரை (பாகம் 2) ரொமான்ஸ் ரகசியங்கள்!
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மனதுக்கு உற்சாகம் அளிக்கக்கூடிய தெம்பைத் தருகிற தன்னம்பிக்கைத் தொடர்கள் எவ்வளவு தந்தாலும் வாசகர்கள் படிக்கத் தயங்குவதே இல்லை. மனதுக்கு உற்சாகமூட்டும் ஒரு தொடர் முடிந்தவுடனே அடுத்த தொடர் என்ன என்ற ஆவலோடு காத்திருப்பார்கள்.

    விற்பனையில் இரண்டு லட்சம் பிரதிகளை நோக்கி சாதனை படைத்துக் கொண்டிருக்கும் சுவாமி சுகபோதானந்தா எழுதிய 'மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்', அரிய வேதாந்தக் கருத்துக்களை எளிய முறையில் சுவாமி தயானந்த சரஸ்வதி அளித்த 'மனம் மலரட்டும்' ஆகிய இரண்டு வெற்றித் தொடர்களே, வாசகர்களின் வரவேற்பு சான்றுகள்.

    இந்த‌ வ‌ரிசையில், சொல்லாற்ற‌லும் எழுத்தாற்ற‌லும் கொண்ட‌ அன்ப‌ர் சுகி.சிவ‌ம், 'ம‌ன‌சே, நீ ஒரு ம‌ந்திரச் சாவி' என்ற‌ த‌லைப்பின்கீழ் ஆன‌ந்த‌ விக‌ட‌னில் எழுதிய‌ த‌ன்ன‌ம்பிக்கைத் தொட‌ர் வாச‌க‌ர்க‌ளின் ம‌ன‌தில் ம‌ற்றொரு மாணிக்கக் க‌ல்லாக‌ ஒளிவீசுகிற‌து. த‌ன்னை வ‌ள‌ர்த்துக் கொள்ளுத‌ல், நேர‌த்துட‌ன் செய‌ல்ப‌ட‌ல், த‌னிம‌னித‌ முன்னேற்ற‌ம், ம‌னித‌ன் வாழ‌வேண்டிய‌ வித‌ம் ஆகிய‌வ‌ற்றில் மிகுந்த‌ ஆர்வ‌ம் கொண்ட‌ சுகி.சிவ‌ம், சின்ன‌ச் சின்ன‌க் குட்டிக் க‌தைக‌ள், ச‌ம்ப‌வ‌ங்க‌ள் மூல‌மாக‌ வாச‌க‌ர்க‌ள் ம‌த்தியில் ந‌ம்பிக்கை ஒளி ஏற்றியிருக்கிறார். அவ‌ருக்கு என் ந‌ன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    'ம‌ன‌சே, நீ ஒரு ம‌ந்திர‌ச் சாவி' தொட‌ரைப் புத்த‌க‌மாக‌ வெளியிடும் இதே ச‌ம‌ய‌த்தில், அவ‌ள் விக‌ட‌னில் சித்திரை மாத‌ம் தொட‌ங்கி ப‌ங்குனி மாத‌ முடிவு வரையில் நாம் கொண்டாடும் சிற‌ப்புப் ப‌ண்டிகைக‌ளைப் ப‌ற்றி சுகி.சிவ‌ம் ஆன்மீக‌ உண‌ர்வு குறையாம‌ல் இல‌க்கிய‌த் த‌ர‌த்தோடு ப‌டைத்த‌ 'வ‌ழிபாடு' க‌ட்டுரைத் தொகுப்பையும் இணைத்து, ஒரே புத்த‌க‌மாக‌த் த‌ருவ‌தில் மிகுந்த‌ ம‌கிழ்ச்சிய‌டைகிறேன்.

    'ம‌ன‌சே, நீ ஒரு ம‌ந்திர‌ச் சாவி', 'வ‌ழிபாடு' இணைந்த‌ இந்த‌ அருமையான‌ புத்த‌க‌த்தை வாச‌க‌ர்க‌ள் பெரிதும் வ‌ர‌வேற்பார்க‌ள் என்று ந‌ம்புகிறேன்.

  • This book Manase ,nee oru mandhirachaavi is written by Suki Sivam and published by Vikatan Prasuram.
    இந்த நூல் மனசே, நீ ஒரு மந்திரச்சாவி, சுகி. சிவம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Manase ,nee oru mandhirachaavi, மனசே, நீ ஒரு மந்திரச்சாவி, சுகி. சிவம், Suki Sivam, Suya Munnetram, சுய முன்னேற்றம் , Suki Sivam Suya Munnetram,சுகி. சிவம் சுய முன்னேற்றம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Suki Sivam books, buy Vikatan Prasuram books online, buy Manase ,nee oru mandhirachaavi tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


சிகரங்கள் நமக்காக‌ - sigarangal Namakkaga

நீயும் ஒரு அர்ஜுனன்தான் - Neeyum Oru Arjunanthaan

ஜெயிக்கும் குதிரை - Jeyikkum Kuthirai

மனம் மலரட்டும் - Manam Malaratum

இதயமே வெல்லும் - Ithayame Vellum

மகாராணியின் அலுவலக வழி - Maharaniyin Aluvalaga Vazhi

பிஸினஸ் வெற்றிக் கதைகள் - Business vetri kathaigal

உழைக்க உழைக்க சிரிப்பு வருது... - Ulakka ulakka Sirippu Varathu..

இனி எல்லாம் ஜெயமே - Ini ellaam jeyame

இளைஞனே ரிலாக்ஸ் ப்ளீஸ் - Ilaignane Relax Please

ஆசிரியரின் (சுகி. சிவம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சமயம் ஒரு புதிய பார்வை

நல்லவண்ணம் வாழலாம் - Nalla Vannam Vaalalaam

வாழ்வியல் சிந்தனைகள் - Vaalviyal Sinthanaigal

நினைப்பதும் நடப்பதும் - Ninaipathum Nadapathum

மனிதனும் தெய்வமாகலாம் - Manithanum Deivamaagalaam

எப்போதும் சந்தோஷம்

அச்சம் தவிர் - Acham Thavir

படிக்க ஜெயிக்க

அர்த்தமுள்ள வாழ்வு - Arthamulla Vaalvu

வாழப் பழகுவோம் வாருங்கள் - Vaazha pazhakuvom vaarungal

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


நிம்மதி என்பது வெளியில் இல்லை

முன்னேற்றத்திற்கு மூன்றே படிகள் - Munetrathirukku Moondre Padigal

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - Mannil Nalla Vannam Vaalalaam

வாழ்வில் முன்னேற வளமான 1001 கருத்துக்கள் - Vaazhvil Munnera Valamaana 1001 Karuththukkal

வாழ்க்கைக்கு வள்ளுவம் - Vaazhkaiku valluvam

சக்ஸஸ் டிக்?ஷனரி - Success Dictionary

நீதிக்காக நேர்மைக்காக சுய உரிமைக்காக நிமிர்ந்து நில் - Nimirnthu Nil

வெற்றி வாகை உங்களுக்கே - Vetri Vaagai Ungalukke

நீர்

மகத்தான சாதனைக்கு மனோசக்தி - Magaththaana Saadhanaikku Manosakthi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நினைவு நாடாக்கள் - ninaivu naadakkal

நலம் தரும் மருத்துவக் குறிப்புகள்

நினைவலைகளில் பாவேந்தர் - Ninaivaligalil Pavendar

ஹாய் மதன் (பாகம் 4) - Hai Madhan(part 4)

பாலியல் வாழ்வின் மறுபக்கம் - Paaliyal Vaalvin Marupakkam

கம்பன் தொட்டதெல்லாம் பொன் - Kamban thottathellam pon

சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு - Siththa Maruthuvam Sirapaana Theervu

வட்டியும் முதலும் - Vatiyum Muthalum

பொன்னிவனத்துப் பூங்குயில் - Ponnivanathu poonguyil

நீங்களும் நுகர்வோரே - Neengalum ngarvorae

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91
Help-Desk