book

சினிமா வியாபாரம்

Cinema Vyabaram

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சங்கர் நாராயண்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :சினிமா
பக்கங்கள் :142
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788184934175
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு
Out of Stock
Add to Alert List

பெரிய பட்ஜெட்டோ, பிரபலமான நடிகர்களோ, சிறந்த தொழில் நுட்ப வல்லுனர்களோ, இல்லாமல் வெளிவந்த படங்கள் சூப்பர் ஹிட் ஆகின்றன. இத்தனை அம்சங்களையும் ஒன்றிணைத்து பல கோடி செலவு செய்து எடுக்கப்பட்ட படங்கள் திரைக்கு வந்த சில தினங்களில் டிவிக்கு வந்துவிடுகின்றன. எனில் ஒரு படத்தின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிப்பவர்கள் யார்?

விநியோகஸ்தர்கள் என்றால் நம்ப முடிகிறதா? ஒரு படம் பெட்டிக்குள் முடங்கிப்போகவேண்டுமா அல்லது பட்டி

தொட்டியெங்கும் நன்றாக விற்பனையாகி கலெக்ஷனை குவிக்கவேண்டுமா என்பதை இவர்களே முடிவுசெய்கிறார்கள்.

கோடி கோடியாகப் பணம் புழங்கும் திரைத்துறையின் முதுகெலும்பு என்று விநியோகஸ்தர்களை வர்ணிக்கலாம். ஒரு திரைப்பட்டை உருவாக்குவதில் உள்ள அத்தனை சவால்களையும் எதிர்கொள்கிறார்கள். படப்பெட்டியை வாங்கவது,

வெளியிடுவது, அதற்கான ஒப்பந்தங்களை உருவாக்குவது என்று ஒரு திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பவர்கள்

இவர்கள் தாம். அப்படத்தின் வெற்றி, தோல்வியை இவர்களது மார்க்கெட்டிங் உத்திகளே

நிர்ணயிக்கின்றன.

திரைப்படத்தை ஒரு கலையாகவும் தொழிலாகவும் கருதும் அனைவரும் கட்டாயம் விநியோகஸ்தர்களின் தொழிலுலக சூட்சுமங்களைப் புரிந்துகொள்ளவேண்டும்