ஆப்ரகாம் லிங்கன் - Abragam Lincoln

Abragam Lincoln - ஆப்ரகாம் லிங்கன்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: இரா. செங்கல்வராயன்
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN : 9788188048014
Pages : 178
பதிப்பு : 4
Published Year : 2009
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: தலைவர்கள், ஆப்ரகாம் லிங்கன், சரித்திரம்
பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும் பல்சுவைக் கட்டுரைப் பெட்டகம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆப்ரகாம் லிங்கன் - வரலாற்றில் அருமையான பெயர். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற வைராக்கியம் உள்ளவர்களுக்கு அது ஒரு உந்து சக்தி! அடிமைப்பட்டவர்கள் ஆர்த்தெழுவார்கள். உரிமைப்புரியில் உறைவார்கள் எனபதற்கு ஒரு உதாரண சக்தி! அடிமைத்தளையை அறுத்தெறியும் திசையில் அவர் ஒரு ஆவேசம் - கறுப்பு வைரம்! தோழர் செங்கல்வராயன் அவர்கள் தமிழில் நல்லதோர் நூலைக் கொண்டுவந்து தமிழின இளைஞர்களை நல்லதோர் தடத்திலே நடைபோடச் செய்திருக்கிறார். ஆப்ரகாம் லிங்கன் வாழ்வின் ஏற்ற இறக்கங்களை நிரப்படக் கூறியிருக்கிறார். எளிய நடை, எடுத்தால் படித்து முடிக்க வேண்டும் என்று ஆவலைத்தூண்டும் ஆற்றொழுக்கு - இந்நூலின் தனிச்சிறப்பாகும்.

  • This book Abragam Lincoln is written by and published by Arivu pathippagam.
    இந்த நூல் ஆப்ரகாம் லிங்கன், இரா. செங்கல்வராயன் அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Abragam Lincoln, ஆப்ரகாம் லிங்கன், இரா. செங்கல்வராயன், , Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Valkkai Varalaru,இரா. செங்கல்வராயன் வாழ்க்கை வரலாறு,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy books, buy Arivu pathippagam books online, buy Abragam Lincoln tamil book.

ஆசிரியரின் (இரா. செங்கல்வராயன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நெல்சன் மண்டேலா - Nelsonmandela

நாட்டிற்கு உழைத்த சான்றோர்கள்

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


வியட்நாம் காந்தியும் ஹனாய் வார்தாவும்

ஜே. கிருஷ்ணமூர்த்தி வாழ்வும் வாக்கும் - J. Krishnamurti: Vaazhvum Vaakkum

ஸ்டீவ் ஜாப்ஸ் - Steve Jobs

மகாத்மா ஜோதிராவ் புலே

வாத்யார் : எம்.ஜி.ஆர் வாழ்க்கை - Vaadhyar:MGR Vazhkkai

கவிஞர் கண்ணதாசனின் வனவாசம் (DVD வடிவில்)

அதிசய நாயகர் வால்ட் டிஸ்னி

நேருமாமா

அம்பேத்கரை அறிந்து கொள்வோம்

மாயன் : ஹூலியோ கொர்த்தஸார்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மேகம் மறைத்த நிலா - Megam Maraitha Nila

பொது அறிவு விநாடி வினா

இளைஞர்களுக்கான சூப்பர் ஒருவரிப் பொன்மொழிகள் - Ilaignargalukana Super Oruvari Ponmoligal

வாழ்ந்து காட்டு - Valnthu Kaatu

மேதைகளின் மேன்மையான பொன்மொழிகள் - Methaigalin Menmaiyana Ponmoligal

அறிக அரிய செய்திகள் 1000 - Ariga Ariya Seithigal 1000

நீதிபதி வேதநாயகர் - Neethipathi Vedanayakar

சு-டொக்கு புதிர் விளையாட்டு - Sudoko Puthir Vilayaatu

நல்ல தீர்ப்பு - Nalla Theerppu

Parts of Speech

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk