book

தமிழ்ச் செவ்வியல் படைப்புகள்

Tamil Sevvial Padaipukal

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பெ. மாதையன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :338
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788123415508
குறிச்சொற்கள் :பொக்கிஷம், காவியம், தகவல்கள், சரித்திரம்
Out of Stock
Add to Alert List

இலக்கியங்கள் தோன்றியபின் உரைகள் எழுதப்பெற்றன. ஒருவர் உரைத்த உரையே பொதுமானது என்று நிறுத்திக்கொள்ளப்படவில்லை. அறிஞர் பெருமக்கள் மேலும் மேலும் ஆய்வுசெய்து புதுப் புதுப் பொருள் கூற முன்வந்தனர். அதனால் உரைகள் வாய்பாடு போல் ஆக்கப்படாமல், மேலும் மேலும் செழுமை பெறும் நிலையும் மேலும் மேலும் படிக்கத்தூண்டும் நிலையும் ஏற்பட்டது. மனித வாழ்வியல் முறை வளம்பெறவேண்டும் என்பதே ஆய்வாளர்களின் உயர்த்த நோக்கம். அந்த அடிப்படையில் தமிழ்ச் செவ்வியல் படைப்புகள் பற்றிக் கவிதையியல், சமுதாயவியல் நோக்கில் பெரியார் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர். முனைவர் பெ. மாதையன் அவர்கள் ஆய்வு செய்திருப்பது தமிழுலகத்தால் ஏற்றுக்கொள்ளத்தக்கதாகும்.