book

கார்க்கி கட்டுரைகள்

Karkki Katturaikal

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வல்லிக்கண்ணன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :120
பதிப்பு :2
Published on :2009
ISBN :9788123409801
குறிச்சொற்கள் :சிந்தனை, தொழிலாளர், சாதனை, தகவல்கள்
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

வியர்வையாளர் தன்னுடல் தேய்ந்து, உயிர் குறைந்து கரும்புள்ளியாக மாறும் வரை முதலாளித்துவத்தின் வியர்வைத் தாகம் தீருவதில்லை. பாசிசக் கொள்கைக்கு எதிராக போர்க்கொடித் தூக்கி சோவியத் ரஷ்யாவை மீட்டு வந்து தொழிலாளித்துவத்தை நிலைபெறச் செய்ததில்லாமல் உலகமெங்கும் வாழும் தொழிலாளர் வர்க்கத்தை ஒருகிணைக்க வைத்து மார்க்சிசமும் லெனினிசமும்தான். அந்த வகையில் , மாக்ஸிம் கார்க்கியின் இந்தக் கட்டுரைத் தொகுப்பு சோவியத் ரஷ்யாவின் வளர்ச்சி, சாதனைகளைச் சுட்டிக்காட்டி, எதிர்கால எழுத்தாளர்களுக்கும் வழிகாட்டியாக திகழ்கின்றது. இந்நூல் வாசகர்களுக்கு மட்டுமல்ல இலக்கிய அன்பர்களுக்கும் நற்சிந்தனையை தோற்றுவிக்கும் என்ற நம்பிக்கையில், இந்நூலை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம். - பதிப்பகத்தார்.