குன்றிலிட்ட தீ
Kuntrilitta Thee
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அலமேலு கிருஷ்ணன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788123417012
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், தகவல்கள், பொக்கிஷம்
Add to Cartஇலக்கியத்தை நான் பொழுதுபோக்கிற்காக மட்டுமன்றி ஒரு தொண்டாகவே எடுத்துக்கொண்டிருக்கிறேன். எண்ணற்ற சித்திரவதைகளுக்கு ஆட்பட்ட ஊமை மனிதனின் குரலை வெளிப்படச் செய்வதுதான் எனது நோக்கம். அவர்களின் துயரமும், வலியும் எனது துயரிலும் வலியிலுருந்து வேறுபட்டதல்லவே, உண்மையில் நான் என்னுடைய துயரங்களைத்தான் அவர்கள் வாயிலாக வெளிப்படுத்தி உள்ளேன்.