book

முப்பெரும் செம்மல்கள்

Muperum Semmalgal

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பா. வீரமணி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :172
பதிப்பு :1
Published on :2009
ISBN :978812341529X
குறிச்சொற்கள் :சரித்திரம், இயக்கம், தகவல்கள், நினைவுங்கள்
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

இருபதாம் நூற்றாண்டின் முதல் நாற்பதாண்டுகளில் தமிழ் மண்ணில் முற்போக்கு இயக்கங்களுக்குத் '' தலையேறு'' பூட்டி உழுது செப்பனிட்ட முப்பெரும் செம்மல்களைப் பற்றிய சுருக்கமான நூலாக இந்நூல் வெளிவந்துள்ளது. முற்போக்குக் கருத்துகளின் தொடக்க வரலாற்றைப் புரிந்துகொள்ள இந்நூல் பெரிதும் பயன்படுமென்று கருதுகிறேன்.