book

தொட்டில் தொடங்கி தொடுவானம் வரை

Thotil Thodangi Thoduvanam Varai

₹64+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர்.கே.ஏ. குணசேகரன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :பொது
பக்கங்கள் :225
பதிப்பு :2
Published on :2003
ISBN :9788123406817
Out of Stock
Add to Alert List

இந்நூலில் இடம் பெற்றுள்ள பாடல்கள் 70, 80-ம் ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்டவை. பாடல்களைப் பாடிய கலைஞர்களின் பெயர் வயது, ஊர் ஆகியவற்றையும் அந்தப் பாடலின் அடியில் தெரிவித்துள்ளார். நாட்டுப்புற பாடல்களைப் பாடிக் காண்பித்த மண்ணின் மைந்தர்கள் 18 வயது முதல் 70 வயது வரை உள்ளவர்கள். இந்த நாட்டுப்புறப் பாடல்கள் மக்களின் தமது வாழ்க்கைப் பட்டறையில் வார்த்தெடுக்கப்பட்டவை.