book

கலாமணியின் கதைகள்

Kalaamaniyin Kathaigal

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பசுமைக்குமார்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2010
குறிச்சொற்கள் :நீதிக்கதைகள், சிந்தனைக்கதைகள், பழங்கதைகள்
Add to Cart

வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்து எழுதப்பட்ட சிறுகதைகள் இவை. பலதரப்பட்ட மக்களையும் அவர்களது மனப்போக்குகளையும் இவற்றில் காண முடிகிறது. ஏழை - எளிய மக்களின் மன உணர்ச்சிகள் சொல்லப்பட்டுள்ளன. இக்கதைகளில் இடம் பெற்றுள்ள முக்கிய கதாபாத்திரங்கள் எளிய மக்கள், தலித்துக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்கள்.