book

பத்துப் பாட்டும் பண்டைத் தமிழரும்

Pathupaatum Pandaitamilarum

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சாமி. சிதம்பரனார்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :205
பதிப்பு :3
Published on :2009
ISBN :9788188048168
குறிச்சொற்கள் :பழங்கதைகள், நீதிக்கதைகள், சிந்தனைக்கதைகள்
Out of Stock
Add to Alert List

பண்டைக் காலத்திலே மூன்று தமிழ்ச் சங்கங்கள் இருந்தன; அவை ஒன்றன்பின் ஒன்றாக இருந்து மறைந்தன. அவற்றை முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்று கூறினர். முச்சங்க வரலாறு இறையனார் அகப்பொருள் உரையிலே காணப்படுகின்றது.