திருப்பாவை - Thiruppavai

Thiruppavai - திருப்பாவை

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: ஸ்வாமி (Swami)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184761764
Pages : 360
பதிப்பு : 2
Published Year : 2009
விலை : ரூ.120
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பழங்கதைகள்
துப்புரவுத் தொழிற்சாலை உழைக்க உழைக்க சிரிப்பு வருது...
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ‘மாதங்களில் நான் மார்கழி’ என்றான் பகவத்கீதையில் கண்ணபிரான். மார்கழி மாதம் என்றாலே உடனே நம் நினைவுக்கு வருவது, திருப்பாவை. முப்பது பாடல்கள். நாள் ஒன்றுக்கு ஒரு பாடல் வீதம் முப்பது நாட்களும் அதிகாலையில் திருப்பாவை பாசுரங்களை சொல்லிக்கொண்டு பக்தர்கள் குழுவாகச் செல்வதைப் பார்க்கிறோம். நிறைய வீடுகளில் ஒலிநாடாக்களில் திருப்பாவை ஒலிப்பதையும் கேட்கிறோம். தமிழ் மறை எனப் போற்றப்படும் நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் ஒரு பகுதியாக உள்ள திருப்பாவை பாடல்கள் பக்தியின் உச்சத்தை எடுத்துக் காட்டுபவை. தமிழ் மொழியின் கவுரவச் சின்னமாகத் திகழும் பாக்கள் அவை. இன்றளவும் வெளி மாநிலத் தலங்களிலும், வெளி நாடுகளில் உள்ள ஆலயங்களிலும் தமிழ் ஒலிக்கிறது என்றால், அதற்கு திருப்பாவை பாசுரங்களின் தெய்வீகமும் மொழி அழகுமே காரணம். ஆண்டாள் _ ஆன்மிக ஒளி பரப்பியவள்; தமிழக பெண் கவிஞர்களில் தலையாயவள். உலகெங்கும் பக்தியின் வீர்யத்தை, தமிழின் அழகைப் பறை சாற்றியவள் என்பதால்தான், ஆண்டாள் அவதரித்த திருவில்லிபுத்தூர் ஆலய கோபுரம், தமிழகத்தின் அரசுச் சின்னமாகத் திகழ்கிறது. ஆன்மிக அன்பர்கள் அனைவரும் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய பாடல்கள் என்று திருப்பாவை குறித்து முன்னோர்கள் கூறியுள்ளனர். ‘பாதகங்கள் தீர்க்கும், பரமனடி காட்டும், வேதமனைத்துக்கும் வித்தாகும் கோதையின் தமிழான இந்த ஐயைந்தும் ஐந்துமான முப்பது பாடல்களை அறியாதவர்களை இந்த வையம் சுமப்பதும் வம்பு’ என்கிறது திருப்பாவைக்கான சிறப்புப் பா. திருப்பாவை பாடல்கள் அடங்கிய இந்த நூலில், பதவுரை, விளக்கவுரையோடு, எந்தச் சூழ்நிலையில் இந்தப் பாடல்வரிகள் பாடப்பட்டன, இவற்றின் ஆன்மிகப் பொருள் என்ன என்ற முழுமையான விளக்கங்களும் அமைந்திருப்பது சிறப்பு. சில வார்த்தைகளின் பொருளை விளக்க, தகுந்த விளக்கக் கதைகளையும் கொடுத்து, நூலை முழுமை பெறச் செய்திருக்கிறார் நூலாசிரியர் ஸ்வாமி. மார்கழி மாதம் மட்டும் அல்லாமல், எந்நேரமும் இறைச் சிந்தனை மேலோங்க, இந்த நூல் ஆன்மிக அன்பர்களுக்கு பேருதவி புரியும்.

  • This book Thiruppavai is written by Swami and published by Vikatan Prasuram.
    இந்த நூல் திருப்பாவை, ஸ்வாமி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thiruppavai, திருப்பாவை, ஸ்வாமி, Swami, Aanmeegam, ஆன்மீகம் , Swami Aanmeegam,ஸ்வாமி ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Swami books, buy Vikatan Prasuram books online, buy Thiruppavai tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


ஆலயம் தேடுவோம் (பாகம் 1) - Aalayam theduvom(part 1)

சக்தி தரிசனம் பாகம் 1 - Shakthi Tharisanam(part 1)

மகா காளி - Maha Kaali

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் - Shri ramakrishna paramahamsar

நிம்மதி தரும் சந்நிதி (பாகம் 1) - Nimmathi Tharum Sannithi (part 1)

அருட்பிரகாச வள்ளலார் - Arutprakasha Vallalar

சுந்தர காண்டம் - Sundhara kaandam

கிரிவலம் - Girivalam

திக்கெட்டும் திருமுருகன் - Thikettum thirumugam

சடங்குகள்... சம்பிரதாயங்கள்... ஏன்? எதற்கு? - Sadangugal…Sambrathayangal…Enn?Etharku?

ஆசிரியரின் (ஸ்வாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ப்ராணாயாமம் - Pranayamam

புராணங்களின் புதிய பார்வை - Puraanangalin puthiya paarvai

ஸ்ரீமத் பகவத்கீதை - Srimath Bhagavath Geedhai

யோக மனோதத்துவக் கலை - Yoga Manothathuva Kalai

வேதாந்தக் கதைகள் - Vedantha Kathaigal

பிரச்சினைகளைத் தீர்க்கத் தெரிந்து கொள்ளுங்கள் - Pirachchinaigalai Theerkka Therindhu Kollungal

துரோணர் கதை - Dhuronar Kadhai

வாழத் தெரிந்து கொள்ளுங்கள் - Vaazha Therindhu Kollungal

பிருஹதாரண்யக உபநிடதம்

அர்த்தமுள்ள ஐக்யூ தியானக் கதைகள் - Arththamulla IQ Dhiyana Kadhaigal

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


தியானமற்ற தியானம் - Thyanamatra Thyanam

சின்னச் சின்ன ஆன்மீகக் கதைகள் - Chinna Chinna Aanmeega Kadhaigal

ஆன்மிக மலர்கள் - Aanmeega malargal

வாழ்வின் புதிர்களும் ஞானியின் திறவுகோளும் - Vaazhvin Pudhirgalum, Gnaniyin Thiravukolum

ஆன்மீக மலர்கள் - Aanmeega malargal

சமயம் வளர்த்த சான்றோர் திருநாவுக்கரசர்

The hymns of kaaraikkaal ammaiyaar - The Hymns of Kaaraikkaal Ammaiyaar

150 ஶ்ரீ தயாகராஜ கீர்த்தனைகள்

ராமேஸ்வரம் தெய்வம் வாழும் தீவு - Dheivam Vaazhum Theevu

தெய்வீக யந்த்ர மந்திரங்களும் பிரயோக முறைகளும் - Dheiveega Yanthira Mandhirangalum Prayoga Muraigalum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நோபல் வெற்றியாளர்கள் (பாகம் 2) - Noble Vetriyalargal (part 2)

TNPSC வினா வங்கி பொதுத்தமிழ் (2014 2015 2016 TNPSC தேர்வு வினா விடை, விளக்கங்கள்) - TNPSC Vina Vangi Pothutamil (2014 2015 2016 TNPSC Thervu Vina Vidai , Vilakkangal)

ஜெயிக்கத் தெரிந்த மனமே - Jeyikkath therintha maname

உருள் பெருந்தேர் - Urul Perunther

சுண்டி இழுக்கும் சூப்பர் சமையல் - Sundi Ilukkum Super Samayal

பாலியல் வாழ்வின் மறுபக்கம் - Paaliyal Vaalvin Marupakkam

வாத்து இளவரசர்கள் - Vaathu Ilavarasargal

பால் வகை மருத்துவமும் தேன் வகை மகத்துவமும் - Paal vagai maruthuvam theen vagai magathuvamum

கடவுள் தொடங்கிய இடம்

தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள் - Tamil Cinemavin Oli Oviyargal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk