மனம் மலரட்டும் - Manam Malaratum

Manam Malaratum - மனம் மலரட்டும்

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: சுவாமி தயானந்த சரஸ்வதி (swami dhayanandha saraswathi)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189780999
Pages : 288
பதிப்பு : 16
Published Year : 2009
விலை : ரூ.115
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, கற்பனை, சிந்தனை
காதல் படிக்கட்டுகள் வாவ் 2000
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்கள் 'மனம் மலரட்டும்' என்ற தலைப்பில் கட்டுரைத் தொடர் எழுதுவது குறித்த அறிவிப்பு விகடனில் வெளியானதுமே, வாசகர்கள் அதை வரவேற்று மனம் குளிர்ந்து கடிதங்கள் எழுதினார்கள். கட்டுரை வெளிவரத் துவங்கியதும் ஒவ்வொரு வாரமும் வாசகர்களிடமிருந்து எங்களுக்கு வந்த கடிதங்களும் என்னை உற்சாகப்படுத்தியது உண்மை.

  அடிய வேதாந்தக் கருத்துக்களை ஒவ்வொருவருக்கும் புரியும் வகையில், எளிமையாக எடுத்துரைப்பதில் தனிச்சிறப்புப் பெற்றவர் சுவாமி தயானந்த சரஸ்வதி. 'மனம் மலரட்டும்' கட்டுரைத் தொடரில் இது பிரத்தியேகமாகப் பிரதிபலித்தது.

  வாழ்க்கையில் எதிர்கொள்ள நேரிடும் நல்லது கெட்டதுகளையும் இன்ப துன்பங்களையும் கடவுள் தரும் பிரசாதமாக ஏற்க நமது மனம் பக்குவப்பட்டுவிட்டாலே, பிரச்னைக‌ள் காணாம‌ல் போய்விடும் என்ப‌தை இந்த‌த் தொட‌ரில் அருமையாக‌ வ‌லியுறுத்தி விள‌க்கினார் சுவாமி த‌யானந்த‌ ச‌ர‌ஸ்வ‌தி.

  வாச‌க‌ர்க‌ளின் த‌னிப்ப‌ட்ட‌ கேள்விக‌ளுக்கு சுவாமிஜி அளித்த‌ விள‌க்க‌ங்க‌ள், இந்த‌த் தொட‌ருக்கு ம‌குட‌மாக‌ அமைந்த‌ன‌. த‌ன‌து குருகுல‌த்தில் வ‌குப்புக‌ள், வெவ்வேறு ஊர்க‌ளில் 'உரைக‌ள்' என்ற‌ த‌ன் தொட‌ர்ப‌ணிக‌ளுக்கு இடையே வாச‌க‌ர்க‌ளின் கேள்விக‌ளுக்குப் ப‌தில் எழுதிக் கொடுத்த‌ சுவாமிஜிக்கு என் ஸ்பெஷ‌ல் ந‌ன்றி.

  அன்றாட‌ வாழ்க்கையில் ஏற்ப‌டும் விவ‌ரிக்க‌ இய‌லாத‌ ம‌ன‌ அழுத்த‌த்துக்கும் தீர்க்க‌ முடியாத‌ சிக்க‌ல்க‌ளுக்கும் உள்ளாகியிருக்கும் ப‌ல‌ருக்கும் 'ம‌ன‌ம் ம‌ல‌ர‌ட்டும்' க‌ட்டுரைக‌ள் ந‌ன்ம‌ருந்தாக‌ அமையும் என்ப‌தில் ச‌ந்தேக‌மில்லை.

  விக‌ட‌னில் வெளியான‌ சுவாமி த‌யானந்த‌ ச‌ர‌ஸ்வ‌தியின் தொட‌ர் க‌ட்டுரைக‌ளை இப்போது விக‌ட‌ன் பிர‌சுர‌மாக‌ வெளியிடுவ‌தில் பெருமையும் பெருமித‌மும் கொள்கிறேன்.

 • This book Manam Malaratum is written by swami dhayanandha saraswathi and published by Vikatan Prasuram.
  இந்த நூல் மனம் மலரட்டும், சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Manam Malaratum, மனம் மலரட்டும், சுவாமி தயானந்த சரஸ்வதி, swami dhayanandha saraswathi, Suya Munnetram, சுய முன்னேற்றம் , swami dhayanandha saraswathi Suya Munnetram,சுவாமி தயானந்த சரஸ்வதி சுய முன்னேற்றம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy swami dhayanandha saraswathi books, buy Vikatan Prasuram books online, buy Manam Malaratum tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


பிஸினஸ் வெற்றிக் கதைகள் - Business vetri kathaigal

இதயமே வெல்லும் - Ithayame Vellum

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 2) - Manase relax Please(part 2)

வெற்றி தரும் சிந்தனைகள்

இளைஞனே ரிலாக்ஸ் ப்ளீஸ் - Ilaignane Relax Please

யூ ஆர் அப்பாயின்டெட் - You are Appointed

மந்திரச் சொல்! - Manthira sol!

இட்லி, ஆர்கிட் மன உறுதி! - Idli, Arkit Mana Uruthi!

நீயும் ஒரு அர்ஜுனன்தான் - Neeyum Oru Arjunanthaan

மனசே, நீ ஒரு மந்திரச்சாவி - Manase ,nee oru mandhirachaavi

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


Relaxation For Health and Success

சாதனைக்கோர் பாதை!

சித்திரப் பூத்தையல் - Chithira Poothaiyal

அன்புள்ள சண்டைக்கோழியே... - Anbulla Sandaikozhiye

திறந்திடு மனசே - Thiranthidu Manase

வெற்றியின் முன்னேற்றப் படிகள் (Value Education)

மணவாழ்வில் மகிழ்ச்சி - Manavaazhvil Magizhchchi Pera

சிகரத்துக்கு வழிகாட்டும் செயல்படிகள் ஜிக் ஜிக்லர் - Sigarathukku Vazhi Kaatum Seyal Padigal

Interview Tips Get The Job You Want

Power Your Mind

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நுகர்வோர் ராஜாங்கம் சட்ட நூல் வரிசை 4 - Nugarvoar rajaangam

கைக்கு எட்டும் தூரத்தில் அழகு 6 லிருந்து 60 வரை

அறுசுவையும்... அஞ்சறைப் பெட்டியும்

தாரா... தாரா... தாரா... - Thara… Thara…Thara…

இந்திய தேசிய இயக்கத்தின் வரலாறு - Indiya Desiya Iyakathin Varalaru

30 வகை அசத்தல் சமையல் - 30 Vagai Asathal Samayal

விரிந்த வயல்வெளிக்கப்பால்

செரிமானம் அறிவோம்

101 ஒரு நிமிடக் கதைகள் - 101 Oru Nimida Kathaigal

பூமிப்பந்தின் புதிர்கள் - Poomibandhin Puthirgal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk