book

தேவதை அவளோ... தேடல்கள் சுகமோ...

Thevathai avaloo....thedalkal sugamoo....

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சரண்யா ராஜூ
பதிப்பகம் :அறிவு நிலையம்
Publisher :Arunothayam
புத்தக வகை :சமூக நாவல்
பக்கங்கள் :252
பதிப்பு :1
Published on :2018
குறிச்சொற்கள் :2018 வெளியீடுகள்
Add to Cart

தேவதை அவளோ... தேடல்கள் சுகமோ...பனிப் பூவே... நீ அறியா வாசம் பெண்மை ஆனால் அதைச் சூடிக் கொண்ட சுடர்க்கொடியாளே சிறு குழந்தையின் துள்ளல் கொண்ட மானே உன் கனவுகள், உள்ளத் தேடல்கள் யார் அறிவர்? நீ பெண்மைக்கு இலக்கணம் இல்லை... இலக்கணம் மீறிய மரபுப் பிழையே - நீ அப்பெண்மையும் அறியும் காலம் வெகு தொலைவில் இல்லை! தேடல் தொடங்குமா? பூக்கள் மலருமா? தேன் கொண்ட மலரே! உன் சுவை கொட்டும் வண்டுக்கா...? இல்லை குழையும் தென்றலுக்கா?