book

சிவாவின் நட்புப் பூங்கா

Shivavin Natpu Poonga

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிவா
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2010
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

"நரைத்துப் போனாலும் 
கரைந்து போவதில்லை 
நட்பின் பாசத்துளிகள்!"

என்று நட்பின் நீளத்தையும் ஆழத்தையும் கூட்டுகிறார் கவிஞர் சிவா.  நட்பில் பால் வேறுபாடு கிடையாது.  உடலைத் தாண்டி உணர்வை உள்வாங்கிக் கொள்ளும் நட்பு புனிதமானது.

வாசிக்கும் நெஞ்ஞை வசியம் செய்ய மட்டுமல்ல கவிதை.   யோசிக்கவும் செய்ய வேண்டும்.  அதுவே நல்ல கவிதையின் வெளிப்பாடு!  அந்தப் பணியை சிவாவின் கவிதைகள் செய்யும், செய்கிறதுத என்பதில் ஐயமில்லை.  நேசக்கரம் நீட்டி பாசத்துடன் வாழ்த்துகிறேன்..

இனிய நட்புடன் .
பா. விஜய்