யவனாச்சாரியார் அருளிச் செய்த ஜோதிட யவன காவியம் - Yavanaachariyaar Aruli Seitha Jothida Yavana Kalanjiyam

Yavanaachariyaar Aruli Seitha Jothida Yavana Kalanjiyam - யவனாச்சாரியார் அருளிச் செய்த ஜோதிட யவன காவியம்

வகை: ஜோதிடம் (Jothidam)
எழுத்தாளர்: எஸ்.எம். சதாசிவம் (M.S. Sathasivam)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN : 9788190853514
Pages : 287
பதிப்பு : 2
Published Year : 2009
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: ஜோதடம், ராசிப்பலன், கிரகங்கள், யோகங்கள, பொருத்தம்
திருவாசகம் மூலமும் உரையும் மழையோடு வந்த ஞாபகம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • உடமலை முத்துச்சாமிக் கவிராயர் எழுதிய கீழ்வரும் பாடலிலிருந்து யவன காவியம் என்கிற இந்நூலின் பெருமையினை அறியலாம்.

  கேரளம் சிந்தா மணிஅலங்காம் கிளத்துகின்ற 
  கூர்அருள் சேரும் குமார சுவாமியம் கோள்நிலைமைச் 
  சீர்அணி உள்ள முடையான்மற்றி யாவும் நிகழ்யவனர்
  பார்அதிச் சோதிடம் முன்வைக்கில் பானுமுன் பன்மின்னதே!

  யவன காவியம் என்னும் இந்நூலோடு ஒப்பு நோக்கும்போது - மணிகண்ட கேரளம், ஊஆதக சிந்தாமணி, ஜாதக அலங்காரம் குமாராசுவவமியம், வீமமேசு உள்ளமுடையான் மற்றும் இன்னபிற ஜோதிட நூல்கள் எல்லாம் சூரியனின் ஒளிக்கு முன் மின்னல்களின் ஒளி மங்கிப் போவதைப் போன்றதாகும் என்பது இப்பாடலின் பொருளாகும்.

  இந்நூலில் 12 பாவங்களின் காரகத்துவங்கள்.  கிரகங்களின் காரகத்துவங்கள்.  அவற்றின் நட்பு, பகை விவரங்கள், 12 ராசிக்கும் சுபர், பாவர், யாகர், மாரகர் பற்றிய விவரங்களும், யோகங்கள், பிரசவ விதி, பிரசவ காலம் மற்றும் பல பொதுவான விஈயங்களும், அந்தந்த பாவங்களுக்குரிய பல்வேறு நுணுக்கமான ஜோதிட விதிமுறைகளும் தரப்பட்டுள்ளன.


  ஜோதிட கணிதப் பேர்ரசு எஸ்.எம். சதாசிவம் அவர்களின் விளக்கமான விரிவுரையுடன் கூடிய இந்நூல் ஜோதிட ஆர்வலர்களுக்குப் பயன் தரும் நூலாக அமையும்.
 • This book Yavanaachariyaar Aruli Seitha Jothida Yavana Kalanjiyam is written by M.S. Sathasivam and published by Karpagam Puthakalayam.
  இந்த நூல் யவனாச்சாரியார் அருளிச் செய்த ஜோதிட யவன காவியம், எஸ்.எம். சதாசிவம் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Yavanaachariyaar Aruli Seitha Jothida Yavana Kalanjiyam, யவனாச்சாரியார் அருளிச் செய்த ஜோதிட யவன காவியம், எஸ்.எம். சதாசிவம், M.S. Sathasivam, Jothidam, ஜோதிடம் , M.S. Sathasivam Jothidam,எஸ்.எம். சதாசிவம் ஜோதிடம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy M.S. Sathasivam books, buy Karpagam Puthakalayam books online, buy Yavanaachariyaar Aruli Seitha Jothida Yavana Kalanjiyam tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


கிரக திருஷ்டிகள் கேள்விப்பட்டதுண்டா? - Graha Dhristigal Kelvipattathunda?

நல்ல நாள் பார்க்க சுலப வழிகள் - Nalla naal Paarka Sulaba Valigal

ஆசிரியரின் (எஸ்.எம். சதாசிவம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சுத்த திருக்கணித பஞ்சாங்கம் 2001 முதல் 2010 வரை 10 வருடங்கள் விஷூ வருடம் முதல் விக்ருதி வருடம் வரை

சுத்த வாக்கிய பஞ்சாங்கம் 2001 முதல் 2025 வரை 25 வருடங்கள் விஷூ வருடம் முதல் விசுவாவசு வருடம் வரை

திருமணப் பொருத்தங்கள் பற்றிய சில விளக்கங்கள் சில ஆய்வுகள்

சுத்த திருக்கணித பஞ்சாங்கம் 2001 முதல் 2025 வரை 25 வருடங்கள் விஷூ வருடம் முதல் விசுவாவசு வருடம் வரை - Suththa Thirukanitha Panjaangam 2001 Muthal 2025 Varai 25 Varudangal Vishu Varudam Muthal Visuvavasu Varudam Varai

சுத்த வாக்கிய பஞ்சாங்கம் 1951 முதல் 2000 வரை 50 வருடங்கள் கர வருடம் முதல் விக்கிரம வருடம் வரை - Sutha Vaakiya Panchangam

சுத்த திருக்கணித பஞ்சாங்கம் 1951 முதல் 2000 வரை 50 வருடங்கள் கர வருடம் முதல் விக்கிரம வருடம் வரை - Sutha Thirukanitha Panchangam

மற்ற ஜோதிடம் வகை புத்தகங்கள் :


மனைவி கணவன் அமைவதெல்லாம் விதி எனும் ஜாதகம் கொடுக்கும் வரம்

குடும்ப ஜோதிடக் களஞ்சியம் பாகம் - 1 - Kudumba Jothida Kalanjiyam - 1

ஜோதிட கலாநிதி Dr. கே.என். சரஸ்வதியின் ஜோதிட அனுபவ ஆராய்ச்சிகள் - Jodhida Kalaanidhi Dr. K.N. Saraswathiyin Jodhida Anubava Aaraaichchigal

ராசி பலன் எழுதும் இரகசியங்கள்

நல்ல நட்சத்திரம், நல்ல லக்னம், நல்ல திதி நல்ல நாள் பார்ப்பது எப்படி? - Nalla Natchathiram, Nalla Lagnam, Nalla Thithi Nalla Naal Paarppadhu Eppadi?

நவாம்ச ரகசியங்கள்

ஜாதகத்தில் மாந்தியின் மகிமை

கிருஷ்ணமூர்த்தி ஜோதிட பத்ததி யோக விளக்கம் பாகம் 4 - Krishnamurthy Jothida Pathathi Vilakkam - Part 4

நல்லவரா? கெட்டவரா? ஜாதகத்தைக் கொண்டு குணாதிசயங்களை தெரிந்துகொள்வது எப்படி?

ஆயுட்கால பலன் - Aayutkaala Balan

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஜனனப் பிரபந்த ஜோதிடம் - Janana Prabantha Jothidam

அவளிடம் திருடிய கவிதை

பொது அறிவுப் பெட்டகம் - Pothu Arivu Pettagam

வென்று விடு என் மனதை

வென்றவர் வாழ்க்கை - Vendraar Vaazhkai

சுவையான சைடு டிஷ் வகைகள்

எட்டயபுரமும் ரஜனீஷ்புரமும் - Ettayapuramum Rajaneeshapuramum

சகலமும் கிடைக்க சதுரகிரிக்கு வாங்க

ஆரோக்கியம் தரும் அற்புத சாறுகள் - Aarokyam tharum Arputha Saarugal

கடவுளைக் கண்டோம்! காட்டவும் வல்லோம்! - Kadavulai Kandoam!Kaatavum Valoam!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk