book

திருஷ்டி தோஷங்களும் பரிகாரங்களும்

Dhristi Doshangalum Parigarangalum

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெயங்கொண்டான் கொளஞ்சி
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :144
பதிப்பு :2
Published on :2008
குறிச்சொற்கள் :வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம், பக்தி, அவதாரம், தரிசனம்
Out of Stock
Add to Alert List

அருள் ராஜன் ஆடல் அரசனின், ஆடிய திருவடியின் அருளாயியால் ஆக்கம் பெற்ற அற்புத நூல்தான் திருஷ்டி தோஷங்களும் பரிகாரங்களும் என்ற இந்நூல்.  வாழ்வில் ஏற்படும் இனம் புரியாத இடர்களை நீக்கி, இன்பங்கள் பல நிறைந்த, வசந்தமான வாழ்வை வாழ விரும்பும் அனைவரும் இந்நூலை வாசித்துணர்வார்கள் என்ற நம்பிக்கையுடன்...

இறைசிறுகருவி

ஜெயங்கொண்டான் கொளஞ்சி