மறக்க முடியாத மனிதர்கள் - Marakka Mudiyatha Manithargal

Marakka Mudiyatha Manithargal - மறக்க முடியாத மனிதர்கள்

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: தமிழருவி மணியன் (Tamilaruvi Maniyan)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 200
பதிப்பு : 7
Published Year : 2009
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, சரித்திரம், தலைவர்கள்
நீ பார்த்த பார்வைகள் திருஷ்டி தோஷங்களும் பரிகாரங்களும்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • அறிவார்ந்தவர்களும், தன்னலம் துறந்தவர்களும், தேச நலனில் நாட்டமுள்ளவர்களும், தொண்டு மனம் கொண்டவர்களும் மட்டுமே ஒரு கால கட்டத்தில அரசியல் உலகில் ஆர்வத்துடன் அடியெடுத்து வைத்தனர்.

  தியாகம், தன்னல மறுப்பு சேவை மனப்பான்மை, எளிமை, அடக்கம் ஆகியவை காந்திய உகத்தில் பொது வாழ்வின் அடிப்படைப் பண்புகளாய் போற்றப்பட்டன.

  தம்மிடம் இருப்பதை இழப்பதற்காகவே அன்று அரியல் உலகில் ஒவ்வொருவரும் அடியெடுத்து வைத்தனர்.  இன்று சகல தளங்களிலும் சமூகத்தைச் சுரண்டிக் கொடுப்பதற்காகவே பல பேர் அரசியல் வேடம் புனைந்து பொய் முகத்துடன் போலித் தலைவர்களாக வலர் வருகின்றனர்.

  எல்லா அழுக்குகளையும், அகற்றுவதற்காகவே கண்டுபிடிக்கப்பட்ட அரசியல் அமைப்பே இன்று சுத்தப்படுத்த முடியாதபடி அடர்த்தியாய் அழுக்கேறிக் கிடக்கிறது.

  சமூக பிரக்ஞை உள்ள இளைஞர்கள் இனியும் மௌனப் பார்வையாளர்களாக இருப்பது நம் நாட்டிற்கு நல்லதல்ல.  அடிமை இந்தியாவில் ஆயுதம் தேவைப்படிருக்கலாம்.  சுதந்திர இந்தியாவில் காந்தியவழியில் அறப்போர் மூலம் ஆயிரம் மாற்றங்களை நாம்நினைத்தால் அரங்கேற்ற முடியும். இந்த மேலான உணர்வைத் தூண்டுவதுதான் இந்த நூலின் நோக்கம்.

  - தமிழருவி மணியன்
 • This book Marakka Mudiyatha Manithargal is written by Tamilaruvi Maniyan and published by Karpagam Puthakalayam.
  இந்த நூல் மறக்க முடியாத மனிதர்கள், தமிழருவி மணியன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Marakka Mudiyatha Manithargal, மறக்க முடியாத மனிதர்கள், தமிழருவி மணியன், Tamilaruvi Maniyan, Suya Munnetram, சுய முன்னேற்றம் , Tamilaruvi Maniyan Suya Munnetram,தமிழருவி மணியன் சுய முன்னேற்றம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Tamilaruvi Maniyan books, buy Karpagam Puthakalayam books online, buy Marakka Mudiyatha Manithargal tamil book.

ஆசிரியரின் (தமிழருவி மணியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


புத்தர் இராமாநுஜர் (ஒலிப்புத்தகம்)

சுதந்திர வேள்வி (DVD)

பாரதி ஒரு பார்வை கண்ணதாசன் கவிதைகள் ஒரு கண்ணோட்டம் (ஒலிப்புத்தகம்)

பாரிசில் தமிழருவி மணியனின் ஜீவா பேச்சு (ஒளிஒலிப்புத்தகம்)

வாழ்வே ஒரு மந்திரம் (ஒலி புத்தகம்)

காலக் கண்ணாடி - Kaalak Kannaadi

ரௌத்திரம் ஆறு வருட இணைய சந்தா - Rowthiram Six Year Online Subscription

ஆன்மிகச் சிந்தனைகள் அன்பிற் சிறந்த தவமில்லை (ஒலிபுத்தகம்)

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் (DVD)

வாழப்பழகலாம் வாருங்கள் (ஒலி புத்தகம்)

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


இரத்தின கற்களின் தொழில் இரகசியங்கள்

உலகப் புகழ்ப் பெற்ற கட்டடங்கள் 100 - Ulaga Pugal Petra Kattadangal 100

சிந்தித்த வேளையில்

200 அறிஞர்கள் காத்திருக்கிறார்கள் - 200 Arignargal Kaathirukiraargal

ஊர்சுற்றிப் புராணம் - Oorsutri Puranam

வெயில் மேயும் தெருவில் - Veyil Meyum Theruvil

நீதியரசர் வேதநாயகம் பிள்ள‌ை அருளிய நீதி நூல்

பொது அறிவு கேள்வியும் பதிலும் - Pothu Arivu Kelviyum Pathilum

தெரிந்துகொள்ளுங்கள் - Therinthukollungal

காலம் - Kaalam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கலீல் ஜிப்ரான் சிந்தனைகளும் வரலாறும்

ஆரோக்கியம் தரும் ஆயுர்வேதம் - Aarokyam Tharum Ayurvedam

திருமணப் பொருத்தம் பார்க்கச் சிறந்த முறைகள் - Thirumana Porutham Paarka Sirantha Muraigal

சகுனங்கள் தரும் பலன்கள் - Sagunangal Tharum Palangal

பல்வேறு நோய்களுக்கான உணவு முறைகள்

பனித்துளிக்குள் எரித்துகள்கள் - Panithulikul Erithugalgal

ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.3 - Angila Marunthugalum Payanpaduhtum Muraigalum Part 3

மலச்சிக்கலைத் தீர்க்க 6 வழிகள் - Malachikalai Theerka 6 Valigal

பணம் குவிக்கும் கலை - Panam Kuvikkum Kalai

சிவாவின் எல்லாப் புகழும் அவள் ஒருத்திக்கே - Shivavin Ella Pugalum Aval Oruthikae

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk