book

கா.மு. கா.பி

Ka.Mu.Ka.P

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சரவணன் ரங்கராஜ்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2009
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, காதல், வரலாறு
Out of Stock
Add to Alert List

கா.மு. கா.பி என்னும் இத்தொகுப்பு என்னிடம் பார்க்கத் தரப்பட்டது குறித்து மிகவும் மகிழ்ச்சி எனக்கு. காதல் கொள்ளும் முன், காதல் கொண்ட பின் என்னம் பொருளில் நான் இதைப்புரிந்து கொள்கிறேன். காதல் கொள்ளும் தனது மனநிலை இருந்த விதம் குறித்தும், காதல் கொண்ட பின் இருக்கும் தற்போதைய மனநிலை குறித்தும் கவிஞர் நம்மிடத்தில் பகிர்ந்து கொள்வதாக இதனை விரித்துப் பார்க்கலாம் என்று நினைக்கிறேன். கா.மு.வில் புற உலகை அதன் இயல்பை, கொடூரத்தை பதிவு செய்கிறார். தான் சமூகத்தின் மீது கொண்டிருக்கும் பிணைப்பை இக்கவிதைகளின் மூலம்  பதிவு செய்கிறார். உதாரணத்திற்கு மின்சார ரெயிலில் பயணம் செய்யும் போது பெறும் அனுபவம் குறித்த கவிதை இப்படி உள்ளது.

                                                                                                                                                     - பதிப்பகத்தார்.