book

நோய் தீர்க்கும் ஸ்ரீ தன்வந்தரி

Noi Theerkum Sri Thanvanthri

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கி. சிதம்பரம்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :96
பதிப்பு :4
Published on :2009
குறிச்சொற்கள் :தகவல்கள், புராண கதைகள், வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம், பக்தி
Add to Cart

இந்நூலில் தன்வந்தரியைப் பற்றிய சில வரலாற்றுச் செய்திகளும், தன்வந்தரி அவதாரத் தத்துவங்களும், பூஜை, ஜபம், யந்த்ரம் பற்றிய விதிமுறைகளும், பாசுரங்களும், புராண கதைகளும், கோயில்கள் பற்றிய விபரங்களையும், கிராந்தங்களில் தன்வந்தரியைப் பற்றிக் கூறப்பட்டுள்ள குறிப்புகளும் அடங்கிய ஒரு தொகுப்பு நூலாக வெளியிடுகிறோம்.

இது ஒரு கற்பகம் புத்தகாலயம் வெளியீடு