book

வெட்டவெளி தேவதை

Vettaveli Devathai

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வடிவுடையான்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2004
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், கனவு
Out of Stock
Add to Alert List

அன்பு வாசகர்களே!

நீங்கள் அவளைப் பலமுறை சந்தித்திருப்பீர்கள்.  ஆனால் உங்களுக்கு அவளின் கதை தெரியாது.  அப்படி அவளின் கதை தெரிந்திருந்தால் நிச்சயம் மனம் கனத்து அவளிடம் நலம் விசாரித்திருப்பீர்கள். எனக்கு அவளின் வாழ்க்கையின் கதை தெரியும். அவளைப்பற்றி எனக்குத் தெரிந்ததை நான் உங்களோடு பகிர்ந்து கொண்டிருக்கிறேன்...

- வடிவுடையான்