-
பாலியல் வக்கிரம்' என்பது மனிதர்களுக்குள் உள்ள பல்வேறு வக்கிரங்களைப் போன்றது தான். மனத மனம் எப்போதும் நிலைத்து நிற்பது கிடையாது. ஓர் ஆணை எடுத்துக் கொள்ளுங்கள் - எவ்வளவுதான் அழகான மனைவி அமைய பெற்றிருந்தபோதும், கிளி மாதிரி ஒருத்தி இருக்க , தெருவில் கோட்டான் மாதிரி ஒருத்தியை ரசிப்பான். அழகான மனைவியிடம் கிடைப்பது கிடைக்காதது இவளிடம் கிடைக்குமா ? என்று அவனது மனம் எண்ணிப்பார்க்கும் ஏங்கும் இதற்கும் மனம் அலைபாய்வதே காரணம். உடலியலு , பாலியல் குறித்த சரியான மருத்துவ அறிவு இன்னும் மக்களுக்கு ஏற்படாததும் , அதை தீவிரமாக மூடி மறைப்பதும் பாலியல் வக்கிரங்கள் தலைதூக்க காரணமாவதும் உண்டு. எனவே பொதுமக்கள் உடலியல், பாலியல் குறித்து முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். பாலியல் வக்கிரங்களைக் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் . இதன்மூலம் எது முறையான பாலியல் இன்பம், எது தவறான பாலியல் இன்பம் என்பதை அறிந்து தெளியவேண்டும். எனவே, பாலியல் வக்கிரங்களால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை கெட்ட உதாரணங்களாக எடுத்துக்கொண்டு அதிலிருந்து விலகி, சரியான வழியில் நடக்க வேண்டுமென்ற ஆவலில் எழுதப்பட்டதுதான் இந்த நூல்.
- முத்துச் செல்லக்குமார்.
-
This book Baliyal Vakragangalum Theervugalum is written by Doctor D. Muthuselvakumar and published by Karpagam Puthakalayam.
இந்த நூல் பாலியல் வக்கிரங்களும் தீர்வுகளும், டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Baliyal Vakragangalum Theervugalum, பாலியல் வக்கிரங்களும் தீர்வுகளும், டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார், Doctor D. Muthuselvakumar, Illaram, இல்லறம் , Doctor D. Muthuselvakumar Illaram,டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார் இல்லறம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Doctor D. Muthuselvakumar books, buy Karpagam Puthakalayam books online, buy Baliyal Vakragangalum Theervugalum tamil book.
|