book

ஜாதக சாகஸங்கள்

Jathaga Sagasangal

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மிராண்டா
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :144
பதிப்பு :2
Published on :2004
குறிச்சொற்கள் :ஜோதிடம், ராசிப்பலன், கிரகங்கள், யோகங்கள, பொருத்தம், பலன்கள்
Out of Stock
Add to Alert List

கடந்த 32 ஆண்டுகளுக்கும் மேலாக ஜோதிட அனுபவம் பெற்ற இவரது எழுத்துக்கள் 'மாத ஜோதிடம்' ஞான சிந்தாமணி ஆகிய ஜோதிட இதழ்களில் வெளிவந்து வரவேற்பைப்பெற்றுள்ளது. 1992ஆம் ஆண்டு நாவலர் நெடுஞ்செழியன் அவர்களிடம் சிறப்பு எழுத்தாளர் விருதைப் பெற்றுள்ளார். ஜாதக உபயம் என்று தமிழிலும்  ASTRO FACTS என்ற ஆல்கிலத்திலும் ஜோதிட மாத இதழை வெளியீட்டு பெரிய வரவேற்பைப் பெற்றவர். குவைத்நாட்டில் ஈராக் படையெடுப்பின் போது, குழப்பமடைந்த மக்களுக்கு ஜோதிடக் கருத்தரங்கின் மூலம் காரண காரியங்களை விளக்கி மக்களின் மனச்சஞ்சலத்தைப்போக்கிப் பாராட்டைப் பெற்றவர். மேலும் அரபு நாட்டின் பிரபல பத்திரிகைகளான  gulf news "khaleej times ஆகியவற்றில் கட்டுரைகள்  பலவற்றை எழுதியவர்.  காஞ்சி காமகோடி மகாபெரியவர் நினைவாக 2003 ஆம் ஆண்டு தான் தொண்டாற்றி வரும் ஜோதிட மன இயல் துறைக்கான சேவா ரத்னா என்ற கெளரவப்பட்டத்தைப் பெற்றவர். சன் டி.வி. கனடா நாட்டு  வானொலி ஆகியவற்றின் மூலம் தனது ஆய்வின் சிறப்புகளை மக்களுக்கு  அறியச் செய்தவர்.  மருத்துவ ஜோதிடம், என்ற  சிறப்புத் துறையில் பல ஆய்வுகள் நடத்தி மருத்துவ நிபுணர்களுக்கு ஜாதக ரீதியாக நோய்களின் காரணங்களை எடுத்துரைத்து   மருத்துவத் துறையில் உதவி வருகிறார்.

                                                                                                                                            -  பேராசிரியர் மிராண்டா.