ஜனனப் பிரபந்த ஜோதிடம் - Janana Prabantha Jothidam

Janana Prabantha Jothidam - ஜனனப் பிரபந்த ஜோதிடம்

வகை: ஜோதிடம் (Jothidam)
எழுத்தாளர்: புலிப்பாணிதாசன் (Pulipanidasan)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 288
பதிப்பு : 2
Published Year : 2004
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: ஜோதிடம், ராசிப்பலன், கிரகங்கள், யோகங்கள, பொருத்தம், பிறப்பு, பலன்கள்
பாட்டி சொன்ன வீட்டு வைத்தியம் 1000 ஜாதகத்தில் கிரகங்களின் அமைப்பும் பலமும் பயன்களும்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • ஜோதிடம் என்பது விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டது. நம் வாழ்க்கையிலும் உலக நடப்பிலும் துட்பமான உண்மைகளை, தெளிவாகவும் சுருக்கமாகவும் எடுத்துக்கூறுகிறது. தவ வலிமை கொண்ட பெரிய மகரிஷிகளால் உருவாக்கப்பட்டது ஜோதிடம். இன்றைய நவீன விஞ்ஞானம் , மனித வர்க்கப்  பிரச்சனைகளை ஒரு குறிப்பிட்ட அளவுக்குத் தீர்த்து வைப்பதைப்போல் அல்லாமல், ஜோதிடத்தில், மனித குலத்திற்கு ஏற்படும் எல்லாப் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு ஏதுவாக வழி வகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. நட்சத்திரங்களும் கிரகங்களும், மனித வாழ்வைப் பெரிதும் பாதிக்கின்றன. நமது ஒவ்வொரு செயலும் ஒரு காரணம் இருக்கிறது. ஒவ்வொரு காரணத்திற்கும் ஒரு செயல் இருக்கிறது. இவை பின்னிப் பிணைந்து பலவற்றை உருவாக்குகின்றன. சூரியன், கோள்களில் முக சக்தியுள்ள கிரகம். சூரிய சஞ்சாரத்தால் இரவும் பகலும் தோன்றுகிறது. பருவங்கள் மறுகின்றன. தாவரங்கள் முதல் ஞகல உயிரினங்களும் உருவாகிவளருகின்றன. மழைக்காலத்திலும், கத்ரி காலத்திலும் நமது உடல் நலம் குளிராலும் வெப்பத்தாலும் பாதிக்கப்படுகிறது. சந்திரடன், பூமிக்கு  வெகு அருகிலிருக்கும் கிரகம். இதன் சக்தி, நமக்குச் சிறந்த அறிவாற்றலைக் கொடுக்கிறது. ஒவ்வொரு உயிருக்கும் மூளையே  பிரதானமானதி. நரம்புகளின் மூலமாக இந்த மூளை, நம்மைக் கட்டுப்படுத்துகிறது. இந்த மூளையை ஆட்டி வைப்பது சந்திரன் தான். இதே சந்திரன் சித்தப்பிரமையையும் உண்டாக்கும். உங்களின் ஜாதகத்தை நீங்களே கணித்து, அதில் வரும் நன்மை தீமைகளை  அறிந்து, நடந்து கொள்வதற்காகவே, இந்நூலை உங்களுக்கு அளிக்கிறேன்.

                                                                                                                            -ஜோதிட சாகரம் புலிப்பாணிதாசன்.

 • This book Janana Prabantha Jothidam is written by Pulipanidasan and published by Karpagam Puthakalayam.
  இந்த நூல் ஜனனப் பிரபந்த ஜோதிடம், புலிப்பாணிதாசன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Janana Prabantha Jothidam, ஜனனப் பிரபந்த ஜோதிடம், புலிப்பாணிதாசன், Pulipanidasan, Jothidam, ஜோதிடம் , Pulipanidasan Jothidam,புலிப்பாணிதாசன் ஜோதிடம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Pulipanidasan books, buy Karpagam Puthakalayam books online, buy Janana Prabantha Jothidam tamil book.

ஆசிரியரின் (புலிப்பாணிதாசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நவக்கிரகங்களை ஆளும் நவரத்தினங்கள் - Navagrahangalai Aalum Navarathinangal

ஜாதகம் கைரேகை எண்கணிதப்படி திருமணப்பொருத்தம் - Jathagam Kairegai Enkanithapadi Thirumana Poutham

காலச்சக்கர திசை விளக்கம் - Kaalasakarathisai Vilakkam

சகடயோகம் - Sagadayogam

தலையெழுத்தை மாற்றும் கையெழுத்து - Thalaiyeluthai Maatrum Kaiyeluthu

கைரேகை மூலம் ஜாதகம் கணிப்பது எப்படி? - Kairegai Jathagam Kanippathu Eppadi?

பஞ்சபட்சி சாஸ்திரமும் ஆருடமும் - Panjapatchi Sasthiramum Aarudamum

வாஸ்து புருஷனின் மனையடி சாஸ்திரம்

ஜாதகத்தில் கிரகங்களின் அமைப்பும் பலமும் பயன்களும் - Jathakathil Gragangalin Amaippum Palamum .Payangalum

விதியை மதியால் வெல்லுங்கள் - Vithiyai Mathiyaal Vellungal

மற்ற ஜோதிடம் வகை புத்தகங்கள் :


கனவுகளும் பலன்களும் - Kanavugalum Palangalum

அகத்தியர் நாடி ஜோதிடப்படி மீன ராசிப் பலன்கள்

27 நட்சத்திரக்காரர்களுக்கும் வாழ்நாள் வழிகாட்டி

கோட்சாரப்பலன்களைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளும் முறைகள்

ராஜயோக ஜாதகங்களும், தரித்திரயோக ஜாதகங்களும் - Rajayoga Jaadhagangalum, Thariththirayoga Jaadhagangalum

உங்கள் ஜாதகப்படி உங்கள் குடும்பம்

உங்கள் பிறந்த தேதியின் யோக பலன்கள்

திருமணப் பொருத்தமும் வரனும்

சுலப வழியில் ஜோதிடம் - Sulaba Vazhiyil Jothidam

நீங்கள் பிறந்த மாத அதிர்ஷ்ட ஜோதிடம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மருந்தில்லா மருந்து ரெய்கி - Marundhilla Marundhu Reiki

தாமுவின் வீட்டு சைவ சமையல் - Damuvin Veetu Saiva Samayal

அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் காதலி - Agaramuthala Eluthellaam Ariyavaithaai Kathali

பாலியல் வக்கிரங்களும் தீர்வுகளும் - Baliyal Vakragangalum Theervugalum

சுவையான பேச்சிலர் சமையல்

நோயின்றி வாழ உணவே மருந்து - Noyindri Vazha Unavae Marundhu

புகழ் பெற்ற பஞ்சதந்திரக் கதைகள் - Pugal Petra Panchathanthira kathaigal

ஞானமலர்கள் - Gnyana Malargal

மருந்துகள் இல்லாமல் நோய்களைக் குணப்படுத்தலாம்

சொந்த ஜாமீன் பெறுவது எப்படி? - Sontha Jaamin Peruvathu Eppadi?

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk