book

ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.5

Angila Marunthugalum Payanpaduhtum Muraigalum Part 5

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :152
பதிப்பு :3
Published on :2008
குறிச்சொற்கள் :தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள்
Out of Stock
Add to Alert List

உங்கள் விருப்பத்திற்கேற்ப மருத்துவ தகவல்களை, மருந்துக்ளைக் குறித்த செய்தியைத் தருவதற்காகத்தான் இதன் ஜந்தாம் பாகம்.ஆயுர் வேதம், சித்த மருத்துவத்தைப் போன்றது அல்ல நவீன மருத்துவம் , பாரம்பரிய வைத்தியம், என்று கூறும் பல்வேறு மருத்துவங்களும், மருந்துகளைக் குறிக்கும். மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்தும் மக்களுக்கு சரியான தகவங்களைத் தராமல் மூடி மறைக்கின்றன. மருத்துவத்திற்கு 'மூகமூடி தேவையில்லை. நவீன மருத்துவம் ஒரு திறந்த புத்தகம். இதில் எதையும் மூடி வைப்பதில்லை. எனவே நவீன மருத்துவத்தின் மருந்துகளும் சிறந்த புத்தகமாக, மக்களுக்குப் புரியும்  படி இருக்க வேண்டுமென்பதற்காகத்தான் இவற்றைத் தொகுத்து நூலாக்கி உள்ளோம். எந்தவித ஆராய்ச்சியும், ஆய்வும் இல்லாத காரணத்தால், நமது  பல்வேறு, நாட்டு  மருத்துவங்களைக் குறித்த செய்திகள் நன்மைகள், தீமைகள் தெரியாமல் இருளில் கிடக்கின்றன. அதே சமயம் ,நவீன தொழில் நுட்பமும் உயர் ஆராய்ச்சியும் என்ற வெளிச்சத்தில் நவீன மருத்துவத்தின் நன்மைகள் -பயன்கள் -பின்  விளைவுகள் நமக்குப் புலப்படுகின்றன.

                                                                                                                                        -  முத்துச் செல்லக்குமார்.