book

உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியக் குறிப்புகள் 1000

Udalukkum Manathukkum Arokya Kurippugal 1000

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சாமி
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :112
பதிப்பு :3
Published on :2008
குறிச்சொற்கள் :ஆரோக்கியம், சத்துகள், பொது அறிவு, தகவல்கள், உணவு முறைகள்
Add to Cart

எந்த ஊருக்கு சென்றாலும் , அந்த ஊரில் குளிக்கும் முன் மூன்று அல்லது பலமுறை அந்த ஊர் தண்ணீரைக் குடித்து விட்டு பின் குளிக்க வேண்டும். உணவு முறையில் இது சேராது,  அது கூடாது என்று ஒதுக்குதல் கூடாது, முன்னோர்கள்அறிவுறுத்தியுள்ள அனைத்து உணவுகளும் உடலில் சேரவேண்டும். உடல் பருமனாக வெந்நீரில் தேன் கலந்து  குடிக்க வேண்டும். காலை 7 மணிக்கு காலை உணவு சாப்பிடுபவர்களுக்கு சர்க்கரை வியாதி வருவதில்லை. பச்சை மிளகாய் கூர்மையான பார்வையை கொடுக்கும். அதகமாக வாயு தொந்தரவு வரும். தக்காளியை தோலுரிக்காமல் சமைத்து சாப்பிட்டால் சிறு நீரகக்கல் உண்டாகும். உணவு உட்கொள்ளும் போழுது இதையுல் நீர் அருந்தக்கூடாது. ஆழ்ந்து மூச்சை இழுத்து, பினு மெதுவாக வெளிவிடுதல் நல்லது. காலை உணவு ஆவியில் வேக வைத்த பொருட்களாக இருப்பது நல்லது.  தேங்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் ஞாபக சக்தி வளரும். கீழா நெல்லி ,ஈரல் வியாதிகளை உடனே குணப்படுத்தும். உப்பு, காரம், சரி சம்மான அளில் உணவில் சேர்த்து வரவேண்டும். இரண்டும்  கூடும் போதும்  குறையும் போதும் நோய் வருகிறது.

                                                                                                                                                         -பதிப்பகத்தார்.