ஹாய் மதன் (பாகம் 5) - Hai Mathan (part 5)

Hai Mathan (part 5) - ஹாய் மதன் (பாகம் 5)

வகை: கேள்வி-பதில்கள் (Kelvi-Pathilgal)
எழுத்தாளர்: மதன் (Madhan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184761528
Pages : 160
பதிப்பு : 3
Published Year : 2009
விலை : ரூ.85
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தகவல்கள், தொகுப்பு, நகைச்சுவை, சிரிப்பு
ஆம்; நம்மால் முடியும்! இதயமே வெல்லும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ‘என்னுடைய புத்தக அலமாரியில் விகடன் பிரசுரமாக வெளிவந்த ‘ஹாய் மதன்’ கேள்வி_பதில் தொகுப்பின் நான்கு பாகங்களும் இருக்கின்றன. எந்த சப்ஜெக்ட்டில் எனக்கு எப்போது சந்தேகம் வந்தாலும் நான் உடனே புரட்டிப் பார்ப்பது இந்த நூல்களைத்தான்... ஐந்தாவது பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...’ _ வாசகர் ஒருவர் எங்களுக்கு எழுதியிருந்த கடிதத்தின் ஒரு பகுதி இது. பொதுவாக பொது அறிவு புத்தகங்களில் சுவாரஸ்யங்கள் இருக்காது; வெறும் தகவல்களால் மட்டுமே நிரப்பப் பட்டிருக்கும். அது விரைவில் நம்மை சோர்வடையச் செய்துவிடும். இந்த மனோபாவம் தெரிந்துதான், ‘என் கேள்விக்கு என்ன பதில்?’ என்று வாசகர்கள் எழுப்பும் வினாக்களுக்கு ஏனோதானோவென்று இல்லாமல் நிஜமான ஈடுபாட்டுடன், அங்கங்கே நகைச்சுவை கலந்து மதன் பதிலளித்து வருகிறார். தவிர, யாருமே தொடுவதற்குத் தயங்கும் ஏரியாக்களில்கூட இவர் புகுந்து புறப்படுவதால் ‘எதைப் பற்றியும் இவரிடம் சந்தேகம் கேட்டு தெளிவு பெறலாம்’ என்ற நம்பிக்கை பெரும்பாலான வாசகர்களிடம் இருந்துவருகிறது. விகடனில் வெளியான கேள்வி_பதில்களைத் தொகுத்து, வெளியான நான்கு பாகங்களும் வாசகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றுவருகின்றன. இப்போது உங்கள் கரங்களில் தவழும் பாகம் 5_ல், 2007 நவம்பர் முதல், 2008 அக்டோபர் வரையில் வாசகர்களின் கேள்விகளுக்கு, விகடனில் மதன் எழுதிய பதில்கள் இடம் பெற்றிருக்கின்றன. லேட்டாக வராத லேட்டஸ்ட் இது! படித்து, பத்திரப்படுத்தி, பயன்படுத்த வேண்டிய இன்னொரு தொகுப்பு இது என்பதில் ஐயமில்லை!

  • This book Hai Mathan (part 5) is written by Madhan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ஹாய் மதன் (பாகம் 5), மதன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Hai Mathan (part 5), ஹாய் மதன் (பாகம் 5), மதன், Madhan, Kelvi-Pathilgal, கேள்வி-பதில்கள் , Madhan Kelvi-Pathilgal,மதன் கேள்வி-பதில்கள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Madhan books, buy Vikatan Prasuram books online, buy Hai Mathan (part 5) tamil book.

ஆசிரியரின் (மதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மதன் ஜோக்ஸ் (பாகம் 1) - Madhan Jokes(part 1)

வாத்ஸ்யாயனர் அருளிய காமசூத்திரம் - Kaamasoothiram

ஆதிசங்கரர் அருளிய காம சாஸ்திரம் - Aathisankarar Aruliya Kaamasaasthiram

ஹாய் மதன் -1 - Hai Madhan! I

கி.மு. கி.பி. - (ஒலிப் புத்தகம்) - Ki.Mu.Ki.Pi

உறங்கி விழித்த வார்த்தைகள் - Urangi Vilitha Vaarthaigal

கிமு கிபி - Ki.Mu.Ki.Pi

ஹாய் மதன் (பாகம் 4) - Hai Madhan(part 4)

மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் - manithanukkualae oru mirugam

ஹாய் மதன் (பாகம் 6) - Hai Mathan (part 6)

மற்ற கேள்வி-பதில்கள் வகை புத்தகங்கள் :


Quiz

பறை - Parai

தமிழ்வாணனின் தலைசிறந்த கேள்வி பதில்கள்

உலக விஞ்ஞானிகள் கேள்வி பதில்

இலக்கிய உரையாடல்கள் - Illakkiya Uraiyadalkal

கேள்விகளால் ஒரு வேள்வி - Kealvikalal Oru Vealvi

அறிந்ததும் அறியாததும் - Arinthathum Ariyathathum

ஹாய் மதன் (பாகம் 7) - Hai Mathan (part 7)

உதயம் நேர்காணல்கள் பாகம் 2 - Udhayam Near Kanalgal (Pagam 2)

எனது அரசியல் பயணம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பாலியல் வாழ்வின் மறுபக்கம் - Paaliyal Vaalvin Marupakkam

அன்னை தெரசா - Annai Therasa

கயிறே, என் கதை கேள்! - Kayire ,En Kathai Kel!

புதிரா... புதையலா - Puthira…Puthayala

சாமியாரும் குழந்தையும் சீடையும்

மாத்தி யோசி - Maathi Yosi

செரிமானம் அறிவோம்

டாப் 200 வரலாற்று மனிதர்கள்

நானே கேள்வி... நானே பதில்! - Nane Kelvi..Nane Pathil!

மகாராணா பிரதாப சிம்மன் - Maharaana Pratab Simman

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk