book

தாமுவின் நளபாகம்

Damuvin Nalapaagam

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தாமோதரன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :சமையல்
பக்கங்கள் :80
பதிப்பு :13
Published on :2009
குறிச்சொற்கள் :ஆரோக்கியம், சத்துகள், சமையல் குறிப்புகள், ருசி, சுவை
Add to Cart

உங்கள் சமையலறை மேடையில் டி.வி.யை வைத்துக்கொண்டு சமைக்க முடியாது.ஒவ்வொருவர் வீட்டுக்கும் நானே வந்து, கடுகு பத்து கிராம்  எடுத்துக்குங்க என்று சொல்ல முடியாது.ஆனால், தாமுவின் நளபாகம் என்கிற இந்நூல் அதைச்செய்யும்.  சமையலில் சிறந்து விளங்கிய நளபாகாராஜனை கெளரவிக்கும் பொருட்டே நளபாகம் என்ற வார்த்தை புழக்கத்தில் வந்தியிருக்கக்கூடும். இந்த நளபாகம் பற்றிய இதிகாசக்கதை மிகவும் ஆழாமானது. எளிமையாக, மேலோட்டமாகச் சொல்ல வேண்டுமென்றால் ஏழேட்டு வகையான கறி ஒரு ஜம்பது -நூறு பேருக்கு சாப்பாடு என்றால் நளபாகம், பதினைந்து இருபது வகையில் கறி ஆயிரம் ரெண்டாயிரம் பேருக்கு சாப்பாடு என்றால் அது பீம்பாகம். பீமன் சமையலில்  வல்லவன், சமையலிலும் வல்லவன், பீமன்  எது செய்தாலும் பிரமாண்டம், அது தான் பீமபாகம். செளத் இண்டியன், நார்த் இண்டியன் -சைவம், அசைவம்- சைனீஸ், மெக்ஸிகன் என்றெல்லாம் உணவு வகைகளை இந்நூலில்  வகைப்படுத்தவில்லை. இட்லி, உப்புமா என்று தமிழ்நாட்டின் அடித்தட்டு உணவும் இருக்கும். கோபி மஞ்ஞரியன், கோகனட் மெக்ரோன்ஸ்  என்று ஹை- கிரேடு ரெஸப்பிக்களும் இருக்கும்.

                                                                                                                                                         - கே. தாமோதரன்.