-
சமையல் என்பது விருப்பத்தையும் ஆர்வத்தையும் தூண்டும் வரு விறுவிறுப்பான கலை. இன்று காலை என்ன டிபன் செய்யலாம்? மதிய உணவுக்கு என்ன செய்லாம் மாலைச் சிற்றுண்டிக்கு எது செய்தால் எல்லோருக்கும் மனநிறைவு ஏற்படும்? இரவு சாப்பாட்டுக்கு என்ன செய்வது டிபனா இல்லை சாப்பாடா இப்படி அன்றாடம் மனதுக்குகள் நடக்கும் ஒரு சமையல் என்ற முறையில் வாரத்தின் ஏழு நாட்களுக்கும் ஏழு விதமான சுவைமிக்க சமையல் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதே போல் கேரள ஸ்பெஷல் கர்நாடக ஸ்பெஷல் மற்றும் கலந்த சாத வகைகள், நொறுக்குத் தீனிகள், ரசம், பொரியல், வற்றல், பொடி என வகைப்புத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. செய்து பார்த்து உண்டு மகிழுங்கள். தினமணிக் கதிரில் தொடராக வெளிவந்து எண்ணற்ற வாசகர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றவை இந்த ரெஸிபிகள். இந்நூலை முழுமையாகப் படித்துப் பாருங்கள் சமையலே தெரியாதவர்களும்கூட'கிச்சன் எக்ஸ்பர்ட்' ஆகிவிடலாம். - கே. தாமோதரன்.
-
This book Damuvin Oru Pidi Pidinga! is written by Damodharan - Chef Damu and published by Karpagam Puthakalayam.
இந்த நூல் ஒரு பிடி பிடிங்க தாமுவின் சுவை கூட்டும் சைவ சமையல், தாமோதரன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Damuvin Oru Pidi Pidinga!, ஒரு பிடி பிடிங்க தாமுவின் சுவை கூட்டும் சைவ சமையல், தாமோதரன், Damodharan - Chef Damu, Samayal, சமையல் , Damodharan - Chef Damu Samayal,தாமோதரன் சமையல்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Damodharan - Chef Damu books, buy Karpagam Puthakalayam books online, buy Damuvin Oru Pidi Pidinga! tamil book.
|