-
மனிதன் உயிர வாழ உணவு, உடை, இருப்பிடம் அவசியம் இதில் கண்டிப்பாக மாற்றம் எதுவுமில்லை. முதலாவது தேவையாக உணவு இருக்கிறது. உரக அளவில் உண்ணும் முறை, சமைக்கும் முறையில் அந்தந்தக் கலாச்சாரங்களுக்கு ஏற்ப மாற்றம் இருக்கிறது. இருந்தாலும் ஒரு நாளில் மூன்று வேளை உணவு உண்பது கட்டாயமாக இருக்கிறது. கலோரி, சத்துக்களை மனதில் கொண்டே பொதுவாக நாம் உணவு உண்ண வேண்டும். அசைவ உணவில் உடல் நலத்திற்குத் தேவையான புரோட்டீன் கால்சீயம், மற்றும் அமினோ அமிலங்கள் உண்டு. அசைவ உணவை நன்கு சுத்தம் செந்து, ருசியாகவும் வெரைட்டியாகவும் சமைத்து சத்துக்கள் உடலில் சேருமாறு உண்பது ஆரோக்கியத்திற்கு நலம் விளைவிக்கும். இந்தப்புத்தகத்தில் முழுக்க முழுக்க அசைவ உணவை மையமாக்க் கொண்டு செய்முறை தயாரித்திருக்கிறேன். புத்தக ஆக்கத்திற்கு உதவிய திருமதி. உமா பலாகுமார் அவர்களுக்கும், அழகிய முறையில் அச்சுக்கோர்வை செய்து கொடுத்த விக்னேஷ்வர் கிராபிக்ஸ் முரளி, அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
- தாமோதரன்.
-
This book Damuvin Special Asaiva Samayal is written by Damodharan - Chef Damu and published by Karpagam Puthakalayam.
இந்த நூல் தாமுவின் ஸ்பெஷல் அசைவ சமையல், தாமோதரன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Damuvin Special Asaiva Samayal, தாமுவின் ஸ்பெஷல் அசைவ சமையல், தாமோதரன், Damodharan - Chef Damu, Samayal, சமையல் , Damodharan - Chef Damu Samayal,தாமோதரன் சமையல்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Damodharan - Chef Damu books, buy Karpagam Puthakalayam books online, buy Damuvin Special Asaiva Samayal tamil book.
|
நத்தை சமயல் எப்படி செய்வது ஹொவ் டு ச்லேஅன் ப்ரோபெர்லி .
super sir