book

காலம் கிழித்த கோடுகள்

Kaalam Kilitha Kodugal

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பழ. கருப்பையா
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :168
பதிப்பு :1
Published on :2004
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, கவிதை தொகுப்பு
Out of Stock
Add to Alert List

இப்புத்தகத்தை பற்றி :

இதய ரத்தம் எழுத்தாய்க் கொட்ட
பேனா முனையில் ஞான ஊற்றம்!
எதிரும் புதிருமாய் எழுந்த வாதங்களில்
அதிர வைக்கும் அப்பட்ட உண்மைகள்
எழுத்தின் பயன் இது வெனப் படிப்போர்
அழுத்தமாய் உணரும் அறிவின் ஆற்றல்
கவிதைகள் படைப்பு கதைகள் படைப்பு
கட்டுரை கூடப் படைப்பாய்ப் படைத்தனன்
பழ.கருப்பையா! பண்னை அந்நாளில்
காவல் நிலையத்தில் கற்பழிபட்ட
ஏழைப்பெண்ணிற்காய்  இடியென அதிர்ந்தவன்
கதியற்றவர்களின் காலக் குரலவன்
மதுக்கடைமுன் கறியல் செய்த்தற்காய்ச்
சிறைக் கோட்டத்தில்  அடைக்கப்பட்டவன்
காரைக்  'குடிநீர்க் காவலன் சிங்கம்
நீரைக் காக்கச்சோறு துறந்தவன்
எத்தருணத்திலும் தன்னை இழக்காமல்
பத்தொன்பது நாட்கள் பட்டினி கிடந்தவன்
அறப்போர்க் காந்தியன்  தனித்தமிழ்ப் பற்றினன்
புத்தனைக் கறளைப் போற்றிய  பேற்றினன்
மொழிக் கலப்பை முற்றிலும் எதிர்ப்பவன்
தமிழ்மொழி சிதைந்தால் தமிழினம் சிதையுமல்ல.