book

உனக்குள் ஒரு மேதை

Unakkulae Oru Methai

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுசி. திருஞானம்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :100
பதிப்பு :1
Published on :2007
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
Out of Stock
Add to Alert List

ஒருவரது உயர்வையும் தாழ்வையும் தீர்மானிக்கிற முக்கியமான காரணிகளில் ஒன்று சுயமதிப்பு. நமது இளைஞர்களில்
பெரும்பாலானவர்கள் சராசரி வாழ்க்கைக்குள் முடங்கிப் போவதற்கு மிக முக்கியமான காரணம் குறைவான சுயமதிப்பு. உங்களை
உங்களுக்கு எந்த அளவுக்கு பிடித்திருக்கிறது? சிறந்தவற்றைப் பெறும் தகுதி உங்களுக்கு எந்த அளவுக்கு இருக்கிறது. பிரச்சினைகள் வரும் போது அவை உங்களை மூழ்கடிக்க அனுமதிக்கிறீர்களா? அல்லது பொருத்தமான தீர்வுகளை தேடுகிறீர்களா? இந்தக் கேள்விகளுக்கின பதிலைத் தேடினால் உங்கள் சுயமதிப்பு உங்களுக்குத் தெரியவரும். சற்றே ஆய்வுபூர்வமான சிந்தித்தால் நமது தகுதியை நாமே குறைத்து மதிப்பிடுவது அர்த்த மற்றது என்று தெரியவரும். நமது வெற்றியைத்தடுத்து நிறுத்துவது இந்த தாழ்வு மனப்பான்மையே. உலகில் பிறக்கும் குழந்தைகள் அனைத்துமே மேதைகளாகத்தான் பிறக்கின்றன. என்று மகத்தான விஞ்ஞானி ஆல்பர்ட்ஈன்ஸ்டின் கூறியுள்ளார்.

                                                                                                                                          - பதிப்பகத்தார்