தேடல் - Thedal

Thedal - தேடல்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ஆர். பாண்டியராஜன்
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 144
பதிப்பு : 4
Published Year : 2016
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை, கற்பனை, சிந்தனை, கனவு
வாழ்க்கையைக் காதலிப்போம் தூக்கம் வராதபோது சிந்தித்தவை....
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 •  திரையுலகத்தில் நான் தத்தெடுத்துக் கொண்டிருக்கும் தம்பியாகத் திகழ்பவர் பாசத்திற்குரிய சகோதரர் பாண்டியராஜன். வாமன்னைப் போல வடிவம்  வாய்த்திருந்தாலும் வேண்டிய போதெல்லாம் விசுவரூபம் எடுக்கும் வல்லமையுள்ளவர் அவர். நித்தம் நித்தம் நிகழும் சம்பவங்கள் ஒவ்வொன்றிலும் வாழ்க்கையைக் கற்றுத் தருகிற பாடம் ஏதும் இருக்கிறதா என்று புலனாய்வு செய்கிற கூர்மை இவரிடம் இருப்பதைத் தேடல் தெரிவிக்கிறது. என்னுடன் உணர்வு பொங்கப் பொங்க அவர் உரையாடும் போதெல்லாம் பிள்ளைப் பருத்திலேயே உலகியல் என்னம் கடலில் மூழ்கி ஒளிமுத்துக்கள் சேகரித்தவர் என்பதை உணர்ந்து நெகிழ்ந்திருக்கிறேன். ஒரு  பிரச்சினையைக் கண்டு ஒதுங்குபவனைவிட அந்தப் பிரச்சினையில் மாட்டிக் கொண்டு விழிப்பவனே மேலானவன்' என்கிறார் பாண்டியராஜன், இவரது வெற்றியின் ரகசியம்  இதுதான். அவமானங்கள் புகழாரங்கள் இரண்டையும் நிபந்தனையில்லாமல் நேர் கொள்கிற நெஞ்சுரம். திரையுலகிற்கே உரிய மூடநம்பிக்கைகளை முறியடித்து முன்னுநாரசமாய்த் திகழுகிற தைரியம். முன்னறிவிப்பில்லாமலேயே முற்றுகையிடும் சிக்கல்களை இழைபிரிந்து  ஆடைதைக்கிற வீரியம். தேடல் வார்த்தைகளின் தொகுப்பல்ல ; வாழ்க்கையின் வார்ப்பு.

                                                                                                                               வாழ்த்துக்களோடு வைரமுத்து.

 • This book Thedal is written by and published by Karpagam Puthakalayam.
  இந்த நூல் தேடல், ஆர். பாண்டியராஜன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thedal, தேடல், ஆர். பாண்டியராஜன், , Pothu, பொது , Pothu,ஆர். பாண்டியராஜன் பொது,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy books, buy Karpagam Puthakalayam books online, buy Thedal tamil book.

ஆசிரியரின் (ஆர். பாண்டியராஜன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தூக்கம் வராதபோது சிந்தித்தவை.... - Thookkam Varaathapothu Sinthithavai…

மற்ற பொது வகை புத்தகங்கள் :


மணமகளுக்குச் சில ஆலோசனைகள் - Manamakkalukku Sila Aalosanaigal

தமிழில் ஹைகூ

சேதி கேளடி தோழி...! (old book rare)

நில்.. கவனி.. புறப்படு!

ஆனந்த வாழ்க்கை

உலகத் தற்காப்புத் கலைகள் - Ulaga Tharkaapu Kalaigal

பிறந்த மண்

கலைஞரை வாழ்த்திய பிரபலங்கள் - Kalaingnarai Vaazhththiya Pirabalangal

குழந்தை வளர்ப்பிற்கான அரிய தகவல்கள் - Kuzhandhai Valarppirkaana Ariya Thagavalgal

எண்ணங்களைத் தெளிவாக வெளிப்படுத்த - Sariyaga mudivedukka Success Formula

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மூலநோய்க்கு இயற்கை மருத்துவம் - Moolanoikku Iyarkai Maruthuvam

சித்தர்களின் ஆண்மை விருத்திக்கு அற்புத ரகசியங்கள் - Sithargalin Aanmai Vruthikku Arputha Ragasiyangal

இல்லற ரகசியம்

புன்னகைப் பூக்கள் (ஜோக்ஸ்) - Punnagai Pookal (jokes)

தாவணி வீதி தடைசெய்யப்பட்ட பகுதி

சப்தரிஷி நாடி - Sabtharishi Naadi

கோடரிக் காம்பில் பூக்கள்

வாழ வழிகாட்டும் கைரேகை - Vaala Valikaatum Kairegai

சாவே போ! - Saave Po!

ஆற்றல் தரும் ஆலய தரிசனம் - Aatral Tharum Aalaya Tharisanam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk