book

மனமும் யோகமும்

manamum yogamum

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஞானதேவ பாரதி சுவாமிகள்
பதிப்பகம் :கீதம் பப்ளிகேசன்
Publisher :Geetham Publication
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :152
பதிப்பு :1
Published on :2011
Out of Stock
Add to Alert List

மூன்று முத்தான தலைப்புகளில் தவயோகி அவர்களின் கட்டுரைகளை மனமும் யோகமும் என்ற தலைப்பில் வெளியிடுவது நாங்கள் பெற்ற பெரும்பேறு. மனிதனை நல்வழிப் படுத்த முதலில் அவனை செம்படுத்துவதோடு (உடலை), அவனது மனத்தைச் செம்மைப்படுத்த வேண்டும். அவனது தேகத்தைச் செம்மைப் படுத்துகின்றபோது அவன் 120 ஆண்டுகள் வாழ்வது சாத்தியமே என்ற அறைகூவலை காமனை எரித்தார் கண்ணுதல் கடவுள் என்ற தலைப்பில் தவயோகியின் கட்டுரைகள் மிளிர்கின்றன. ஒவ்வோரு மனிதனும் தனது வாழ்நாளை எப்படிச் செலவிட வேண்டும் என்பதை மிகவும் ஆணித்தரமாகத் தனது அனுபவித்தினைக் கட்டுரையாக வடித்திருக்கின்றார்கள். படிக்கின்ற அனைவரும் அந்த அனுபவத்தினை அனுபவிக்க முடியும் என்பது திண்ணம். படியுங்கள் வாழ்வில் உய்வடையுங்கள்