வானம் தொடலாம் வா தம்பி - Vaanam Thodalaam Vaa Thambi

Vaanam Thodalaam Vaa Thambi - வானம் தொடலாம் வா தம்பி

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: தமிழ்ப்பிரியன் (Tamil Priyan)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
நீங்கள் உங்கள் லட்சியத்தில் உடனே வெற்றிபெற வேண்டுமா பணம் குவிக்கும் கலை
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • இன்றைய இளைஞர்கள் மனதளவில் பலவீனர்களாகவே இருக்கின்றனர். தாம் மேற்கொண்ட தொழிலில் திடீரென்று சரிவு
  வந்துவிட்டால், அந்தத் தோல்வியை அவர்களால் தாங்க இயலுவதில்லை. மேலும் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாமல் அனைத்தும் தாம் இருக்கும் இடம் தேடி வரவேண்டும் எனவும் எதிர்ப்பார்க்கின்றனர். இதனால் அவர்களால் தாங்கள் செய்யும் தொழிலில் எவ்வித முன்னேற்றமுமின்றி சராசரி வாழ்க்கையையே வாழ்கின்றனர். இந்த நிலைமை மாற , அவர்கள்  கடின உழைப்பையும், விடா முயற்சியையும் மேற்கொள்ள வேண்டும். அவர்களை ஊக்கப்படுத்த  வேண்டும். அந்தப் பணியைச் செய்வதற்குதான் நான் வானம் தொடலாம் வா தம்பி என்னும் இந்த நூலை எழுதினேன்.   இந்நூலில் இன்றைய இளைஞர்கள் தவிர்க்கவேண்டியவைகளையும் , கடைபிடிக்க வேண்டிய நற்பண்புகளையும்  அவர்களுக்கு புரியும் வகையில் மிகவும் எளிய  நடையில் எழுதியுள்ளேன். நான் எழுதும் சுயமுன்னேற்ற நூல்களின் மூலம் இளைஞர்களின் வாழ்வில் கடுகளவேனும் முன்னேற்றம் ஏற்பட்டால், என் எழுத்துப் பணியில் நான் வெற்றிபெற்றேன் என்று அர்த்தம். இளைஞர்களே உங்களின்  வாழ்வை வான்போல் உயர்த்துவதே என் எழுத்துப் பணியின் நோக்கம். இந்நூலுக்குத் தாங்கள் தரும் ஆதரவு மூலம் அப்பணி மேலும் தொடரும் என நான் உறுதியளிக்கிறேன்.

                                                                                                                                          இப்படிக்கு தமிழ்ப்பிரியன்.

 • This book Vaanam Thodalaam Vaa Thambi is written by Tamil Priyan and published by Karpagam Puthakalayam.
  இந்த நூல் வானம் தொடலாம் வா தம்பி, தமிழ்ப்பிரியன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vaanam Thodalaam Vaa Thambi, வானம் தொடலாம் வா தம்பி, தமிழ்ப்பிரியன், Tamil Priyan, Suya Munnetram, சுய முன்னேற்றம் , Tamil Priyan Suya Munnetram,தமிழ்ப்பிரியன் சுய முன்னேற்றம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Tamil Priyan books, buy Karpagam Puthakalayam books online, buy Vaanam Thodalaam Vaa Thambi tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


மரணத்தை வெல்லுங்கள் - Maranathai Vellungal

அர்த்தமுள்ள வாழ்வு - Arthamulla Vaalvu

நிறைந்த பயிற்சி பெற சிறந்த கற்பித்தல் முறை - Niraintha Payirchi Pera Sirantha Karpithal Murai

வெற்றியின் அறிவியல் - Vetriyin Ariviyal

உலகமயமாதலும் அமெரிக்கப் பொருளாதாரச் சீர்குலைவும்

வாழ்க்கைத் திறன் மேம்பாடு - Valkai thirn Mempaadu

குழந்தைகள் நாளைய அறிவுப் பாசறைகள் - Kulanthaigal Naalaya Arivu Paasaraigal

கிராம அளவிலான திட்டமிடுதலுக்கு வழிகாட்டும் விளக்கக் கையேடு - Grama Alavilaana Thittamiduthalukku Valikaatum Vilakka Kaiyedu

விஞ்ஞானம் நண்பனா? எதிரியா? - Vignanam Nanbana ?Ethiriya?

வெற்றியின் திறவுகோல் - Vetriyin Thiravugol

ஆசிரியரின் (தமிழ்ப்பிரியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கலீல் ஜிப்ரான் சிந்தனைகளும் வரலாறும்

அம்பேத்கர் சிந்தனைகளும் வரலாறும் - Ambedkar Sinthanaigalum Varalaarum

பாவேந்தர் பாரதிதாசன் சிந்தனைகளும் வரலாறும்

மாணவர்க்கான கட்டுரைகளும் கடிதங்களும்

இராமாயணம்

ஜே. கிருஷ்ணமூர்த்தி சிந்தனைகளும் வரலாறும்

பழமொழிகளும் விளக்கங்களும்

அன்னை சிந்தனைகளும் வரலாறும் - Annai Sinthanaigalum Varalaarum

வள்ளலாரின் சிந்தனைகளும் வரலாறும் - Vallalaarin Sinthanaigalum Varalaarum

பிளாட்டோ சிந்தனைகளும் வரலாறும்

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


I Inspire (A Unique Treasure Hunt)

A Real Man

வாழ்க்கை ஒரு சாகசம் சாதியுங்கள்!

துணிந்தவனுக்கே வெற்றி

இன்று புதிதாய்ப் பிறப்போம் - Inru Puthithai Pirappom

வெற்றிக்குச் சில புத்தகங்கள் - 1

பிரார்த்தனை எனும் மகத்தான சக்தி

உழைப்போம் உயர்வோம்

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பொன்மொழிகள் - Mahakavi Subramaniya Bharathiyaar Ponmozhigal

திருக்குறள் வழியில் உருப்படு - Thirukkural Vazhiyil Uruppadu

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நல்ல குழந்தைகளே நமது லட்சியம் - Nalla Kulanthaihale Namathu Latchiyam

பிறவித் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

சாதனைகள் சாத்தியமே - Sathanaigal Saathiyame

டிபன் ரெடி - Tiffin Redi

பொது அறிவுப் பெட்டகம் - Pothu Arivu Pettagam

தேவதைகளின் தேவதை - Devathaigalin Devathai

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் சக்ஸஸ் பார்முலா

வளமான வாழ்வுக்கு வழிகாட்டும் கையெழுத்து - Valamaana Vaalvirku Valikaatum Kaiyeluthu

உன்னோடு நான்

பொதுவாச் சொல்றேன் புருஷோத்தமன் - Pothuvaaga Solraen Purushothaman

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk