இதோ தீர்வு! - Itho Theervu!

Itho Theervu! - இதோ தீர்வு!

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ம. திருவள்ளுவர்
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.35
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
நீங்களும் சாதிக்கலாம் உறவுகள் உணர்வுகள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • வாழ்க்கையே தேவைகளின் திரு விழா தானே. தேவைகள் இல்லாமல்- மனிதனால் வாழ முடியுமா என்ன?ஆனால் ,அப்படிப்பட்ட
  தேவைகளாலேயே - மனிதனின்  வாழ்க்கை அலைக்கழிவாக மாறிவிட்டது. வாழ்க்கையை அலங்கரிப்பதோ அலங்கோலப்படுத்துவதோ 'மனிதத் தேவைகள்' தான் தேவைகளின் சுரங்கமாகவே  வாழ்க்கை திகழ்கிறது. எடுக்க எடுக்கக் குறைவில்லாத் தேவைகள். மனிதனால் தேவைகளைப் புறக்கணித்துவிட்டு அல்லது தேவைகளைத் தூர்த்து விட்டோ போய் விட முடியுமா? தூர்த்து விடுவதாகச் சொன்னால் நீங்கள் மனிதனாக இருக்க முடியாது. தெய்வமாகவோ - முனிவனாகவோதான் முன்னிற்க முடியும். மாறாக, ஒரு தேவையைத் தீர்த்து விட்டு -மற்றொரு தேவையைச் சந்திக்கத் தயாராகி , அப்படி வரிசை வரிசையாய் எழும் தேவைகளைத் தீர்க்க முற்படுவதுமே -ஒருவரை முழுமையாக்கும் இயற்கையின் சூத்திரமாகும். இயற்கையின் இந்த சுழற்சிச் சூத்திறத்தை - நடைமுறையில் நாம் சந்திக்கும் சூட்சமத்தை இங்கே கண்டு நம் கனவுகளையெல்லாம் நனவாக்குவோம். வர்த்தகமானாலும் சரி, விளையாட்டானாலும் சரி போர்க்களமானாலும் சரி ஆனுமீகமானாலும் சரி அரசியலானாலும் சரி மனித்த் தேவைகளே மாற்றங்களைத் தீர்மானிக்கின்றன.

                                                                                                                                           -ம.திருவள்ளுவர்.

 • This book Itho Theervu! is written by and published by Karpagam Puthakalayam.
  இந்த நூல் இதோ தீர்வு!, ம. திருவள்ளுவர் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Itho Theervu!, இதோ தீர்வு!, ம. திருவள்ளுவர், , Pothu, பொது , Pothu,ம. திருவள்ளுவர் பொது,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy books, buy Karpagam Puthakalayam books online, buy Itho Theervu! tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


வாழத்தான் பிறந்திருக்கிறாய்! - Vaazhathaan Piranthirukirai!

தலைமைப் பண்புகளைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள்

நிருவாகவியல் சிந்தனையாளர்கள் - Niruvaagaviyal Sinthanaiyalargal

எழு எல்லாம் உன் கையில் - Ezhu Ellaam Un Kaiyil

செய்து பாருங்கள் விஞ்ஞானி ஆகலாம் - Seithu Parungal Vignyani Aagalaam

தினமும் ஒரு புது வசந்தம் - Thinamum Oru Puthu Vasantham

பைசா கோபுரம் கட்டுவோமே! - Paisa Gopuram Katuvoame!

கிராம அளவிலான திட்டமிடுதலுக்கு வழிகாட்டும் விளக்கக் கையேடு - Grama Alavilaana Thittamiduthalukku Valikaatum Vilakka Kaiyedu

அமர்த்தியா சென் - ஓர் அறிமுகம் - Amarthiyasen -Oar Arimugam

நிறைவாக வாழுங்கள் - Niraivaaga Vaalungal

ஆசிரியரின் (ம. திருவள்ளுவர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சுயம் அறி சுடர் விடு

மற்ற பொது வகை புத்தகங்கள் :


அரசூர் வம்சம் - Arasoor Vamsam

அண்டார்டிகா - Antartica

தர்மத்தின் வெற்றி - Tharmathin Vetri

வீரமணி ஒரு விமர்சனம் - Veeramani Oru Vimarsanam

நரேந்திரா - Narendra

கௌரிமணி - Gowrimani

Professional Guide on Drafting, Appearances and Pleadings - An exam oriented approach

கொழும்பு முதல் அல்மோரா வரை ....!

In the Hours of Meditation

அறிஞர் அண்ணாவின் உலகப் பெரியார் காந்தி - Arignar Annavin Ulaga Periyaar Gandhi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இரத்த தானம் உடல் உறுப்பு தானம் கொடுப்பதும் பெறுவதும் எப்படி - Ratha Thanam Udal Uruppu Thanam Kodupathum Peruvathum Eppadi

யார் அந்த தமிழ்ச் சித்தர்கள்

அன்பிற் சிறந்த தவமில்லை..... - Anbir Sirantha Thavamillai..

இதுதாங்க பியூட்டி - Ithuthaanga Beauty

ஜாதகம் கைரேகை எண்கணிதப்படி திருமணப்பொருத்தம் - Jathagam Kairegai Enkanithapadi Thirumana Poutham

சிவாவின் கொஞ்சம் பயம் நிறைய வெட்கம்

குழந்தைகளும் குடியரசுத் தலைவரும் - Kulanthaigalum Kudiyarasu Thalaivarum

திருவாசகம் மூலமும் உரையும் - Thiruvasagam Moolamum Uraiyum

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்

நயத்தகு நாகரிகம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk