வாழ்தல் ஒரு கலை - Vaalthal Oru Kalai

Vaalthal Oru Kalai - வாழ்தல் ஒரு கலை

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: சுகி. சிவம் (Suki Sivam)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 144
பதிப்பு : 8
Published Year : 2010
விலை : ரூ.65
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
அர்த்தமுள்ள வாழ்வு வாழ்வியல் சிந்தனைகள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • வாழ்க்கை விடை தெரியாத வினாவாகப் பலரைப் பயமுறுத்துகிறது. இன்னும் பலருக்கு அது ஒரு புரியாத புதிராகிக் குழப்பம்
  ஏற்படுத்துகிறது. வெகு சிலருக்கே அது ஓர் ஆனந்த அலை. வாழ்தல் என்பது ஒரு கலை என்பதைப் புரிந்து இரசித்து, ருசித்து அனுபவிக்க வேண்டிய ஆனந்த அனுபவமாக முழுமையான விழிப்புடன் உணர வேண்டிய முழுவிழிப்பு நிலை. கடந்த காலத்தில் மனதை வைத்து வாழும்போதே இறந்து போவது சரியா? பிறக்காத எதிர்காலத்தில் மனதை வைத்து மிதந்து போவது சரியா? இல்லை. இல்லை. நிகழ்காலத்தில் நின்று இன்புறுதல் , இதுவே வாழ்க்கை. 'விதிதான் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது ' ஊழ்வினை தான் இன்ப துன்பங்களை அனுபவிக்கச் செய்கிறது. அந்தத் தலையெழுத்தை மீறி நாம் என்ன செய்து விட முடியும் ? என்று உங்களில் சிலர் கேள்வி எழுப்பலாம். விதி உங்களை எங்கே வைத்திருந்தாலும் எந்த நிலையில் வைத்திருந்தாலும் அங்கேயே, அந்த நிலையிலேயே  வாழ்க்கையை ஓர் ஆனந்த  அனுபவமாக்கிக் கொள்ளலாம் என்பதனைத்தான் நான் உணருகிறேன். ஆனால், வாழ்க்கையில் நீங்கள்  காணும் ஏற்றத் தாழ்வுகள், வெற்றி தோல்விகள் போன்றவை வேண்டுமானால் ஒரு  வேளை  விதியால் தீர்மானிக்கப்பனலாம். கடந்த காலம் கல்லறை, எதிர்காலம் மாய வான், நிகழ்காலம் தான் நிஜமான பூமி. வாழ்க்கை வேறு எங்கேயும் இல்லை. இங்கேயே . இந்தக் கணத்தில் தான் உள்ளது,.

                                                                                                                                                     -சுகி. சிவம்.

 • This book Vaalthal Oru Kalai is written by Suki Sivam and published by Karpagam Puthakalayam.
  இந்த நூல் வாழ்தல் ஒரு கலை, சுகி. சிவம் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vaalthal Oru Kalai, வாழ்தல் ஒரு கலை, சுகி. சிவம், Suki Sivam, Suya Munnetram, சுய முன்னேற்றம் , Suki Sivam Suya Munnetram,சுகி. சிவம் சுய முன்னேற்றம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Suki Sivam books, buy Karpagam Puthakalayam books online, buy Vaalthal Oru Kalai tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


தோல்வி என்பதும் வெற்றிதான்

தொழில் முனைவோர் வளர்ச்சிக்குத் தேவையான யோசனைகள் - Thozhil Munaivor Valarchikku Thevaiyaana Yosanaigal

பிசினஸ் ரகசியங்கள் - Business Ragasiyangal

அச்சம் தவிர் - Acham Thavir

பேசத் தெரிந்து கொள்ளுங்கள் - Pesa Therindhu Kollungal

ஐ.ஏ.எஸ். வெற்றிப் படிக்கட்டுகள்

அத்தாணி மக்கள் - Athaani Makkal

சிந்தனை விருந்து - Sinthanai Virunthu

வெற்றியின் அறிவியல் - Vetriyin Ariviyal

சிரிக்கத் தெரிந்து கொள்ளுங்கள் - Sirikka Therindhu Kollungal

ஆசிரியரின் (சுகி. சிவம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சமயம் ஒரு புதிய பார்வை

நல்லவண்ணம் வாழலாம் - Nalla Vannam Vaalalaam

வாழ்வியல் சிந்தனைகள் - Vaalviyal Sinthanaigal

நினைப்பதும் நடப்பதும் - Ninaipathum Nadapathum

படிக்க ஜெயிக்க

உனது வானம் எனது ஜன்னல் - Unathu Vaanam Enathu Jennal

அச்சம் தவிர் - Acham Thavir

வாழப் பழகுவோம் வாருங்கள் - Vaazha pazhakuvom vaarungal

அர்த்தமுள்ள வாழ்வு - Arthamulla Vaalvu

ஒளி பரவட்டும் - Oli Paravattam

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


வீழ்ச்சி என்பது எழுச்சிக்கே!!

பெரியார் களஞ்சியம் தொகுதி - 5 - பெண்ணுரிமை (1) - Periyar Kalanjiam Thokudhi - 5 - Pennurimai (1)

Simple Secrets For Staying in LOVE

யோசனையை மாற்று எல்லாமே வெற்றிதான்...

நினைப்பதும் நடப்பதும் - Ninaipathum Nadapathum

கோடையிலே குளிர்தருவே (ஒலிப்புத்தகம்)

The Robin Sharma Pack (set of 10 books volume)

வெற்றிமேடை

1001 Ways to Motivate yourself and Others

மணவாழ்வில் மகிழ்ச்சி - Manavaazhvil Magizhchchi Pera

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வாஸ்துவும் வாழ்க்கையும் - Vaasthuvum Vaalkaiyum

சொர்க்கத்தில் என் காதலி

தேவர் காவியம் - Devar Kaaviyam

அன்புக் குழந்தைகளுக்கான அழகுப் பெயர்கள் 5000 - Anbu Kulanthaigalukana Azhagu Peyargal 5000

அதிக நீரைப் பெற ஆழ்துளைக் கிணறு அமைப்பது எப்படி? - Athiga Neerai Pera Aalthurai Kinaru Amaipathu Eppadi?

நீதிச்சுடர்கள் நீதிவெண்பா- நீதிநெறிவிளக்கம் - Neethisudargal Neethivenba -Neethineri Vilakkam

தாமுவின் செட்டிநாடு ஸ்பெஷல் சமையல் அசைவம் சைவம் - Damuvin Chetinaadu Special Samayal Asaivam Saivam

தேவதைகளின் தேவதை - Devathaigalin Devathai

காதல் ஹார்மோன்கள்

தீராத நோய்களுக்கு தெய்வீக மூலிகைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk