நினைப்பதும் நடப்பதும் - Ninaipathum Nadapathum

Ninaipathum Nadapathum - நினைப்பதும் நடப்பதும்

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: சுகி. சிவம் (Suki Sivam)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 192
பதிப்பு : 21
Published Year : 2017
விலை : ரூ.95
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
மனிதனும் தெய்வமாகலாம் அர்த்தமுள்ள வாழ்வு
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • உலகத்தில் நடக்கும் எந்த நிகழ்வும் சிலரைப் பாதிப்பதே இல்லை. அப்படியானால் அவர்கள் ஞானிகளோ என்றும் எண்ண வேண்டாம்.   வெகு சுயநலவாதிகள் . தீ விபத்தோ , மத்த்தின் பேரால் நடக்கும் மடத்தனமோ, அரசியல் அசிங்கமோ எதுவுமே
  அவர்களைப் பாதிப்பதே இல்லை. மதத்தின் பெயரால் நடக்கும் மடத்தனத்தை எதிர்க்கிறேன். மதங்களின் பகைமையை எதிர்த்து
  முடிவுகட்ட நினைக்கிறேன். தமிழ் தெய்வ மொழி அல்ல என்பவர்களின் மண்டையில் குட்டி இருக்கிறேன். சமயப் பிரச்சாரம் என்றன பெயரில் உளறுபவர்களை வாய் மூட வைத்திருக்கிறேன். வீட்டில் இருந்து வெளியேறி ஆசிரமங்களில் போய்விட்டால் ஆன்மிகவாதியாகி விடலாம் என்று ஏமாறுகிற அசடுகளை நன்றாக அடையாளம் காட்டி இருக்கிறேன். மனம் விரிவடைய, மானுடம் மலர்ச்சி பெற, மக்கள் உயர்வு பெற, மகரந்த எழுத்துக்களை மனம் களிக்கத் தூவி இரைத்திருக்கிறேன். மதம் வேறு, ஆன்மிகம் வேறு என்று ஓங்கி உரைத்திருக்கிறேன். சில நேரம் புரட்சி, சில நேரம்  மலர்ச்சி, சில நேரம் வளர்ச்சி, சில நேரம் பயிற்சி என்றனு புத்தகம் முழுவதும் இதொரு விதமான விஷயங்களை விதைத்திருக்கிறேன். என் பேனா முனை, ஒரு சிற்பியின் உளி போல மேலான தனிமனிதனைச் செதுக்கவும், புதியதோர் உலகம் புதுக்கவும் எழுதுகிறது என்பதனை என் எல்லாப் புத்தகங்களையும் போல இந்தப் புத்தகமும் நிரூபிக்கும் ... கருமலை மீது ஜொலிக்கும் கார்த்திகை தீபம் போல காகித மலை மீதி வைத்த கருத்து தீபமே இந்நூல்.
                                                                                                                              

                                                                                                                              அன்புடன் . சுகி. சிவம்.

 • This book Ninaipathum Nadapathum is written by Suki Sivam and published by Karpagam Puthakalayam.
  இந்த நூல் நினைப்பதும் நடப்பதும், சுகி. சிவம் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ninaipathum Nadapathum, நினைப்பதும் நடப்பதும், சுகி. சிவம், Suki Sivam, Suya Munnetram, சுய முன்னேற்றம் , Suki Sivam Suya Munnetram,சுகி. சிவம் சுய முன்னேற்றம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Suki Sivam books, buy Karpagam Puthakalayam books online, buy Ninaipathum Nadapathum tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


வாழ்வியல் சிந்தனைகள் - Vaalviyal Sinthanaigal

நலம் தரும் நவரத்தினங்கள்

நவீன தையற் களஞ்சியம்

அத்தாணி மக்கள் - Athaani Makkal

சிந்தனை விருந்து - Sinthanai Virunthu

போராட்டம் - Poraattam

வியாபாரத்தில் வெற்றி பெறுவது எப்படி?

தொழில் முனைவோர் வளர்ச்சிக்குத் தேவையான யோசனைகள்

வாழப் பழகுவோம் வாருங்கள்

நீங்களும் சாதிக்கலாம் - Neengalum Sathikalaam

ஆசிரியரின் (சுகி. சிவம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஞானமலர்கள் - Gnyana Malargal

வாழ்தல் ஒரு கலை - Vaalthal Oru Kalai

அச்சம் தவிர் - Acham Thavir

மனிதனும் தெய்வமாகலாம் - Manithanum Deivamaagalaam

நல்லவண்ணம் வாழலாம் - Nalla Vannam Vaalalaam

ஒளி பரவட்டும் - Oli Paravattam

மனசே, நீ ஒரு மந்திரச்சாவி - Manase ,nee oru mandhirachaavi

சமயம் ஒரு புதிய பார்வை

அர்த்தமுள்ள வாழ்வு - Arthamulla Vaalvu

விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும்

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


மனமே, மனமே அஞ்சாதே - Maname, Maname Anjaadhe

சுலபமாகப் பணம் சம்பாதிக்கும் வழிகள்

Tips to Success in Life

தெரிந்த முகம் தெரியாத குணம்

சிந்தனையே சாதனை

விழித்திரு உழைத்திரு

உயர் மனிதனை உருவாக்கும் குணங்கள்

Dravidian Movement

நித்திய ஒழுக்கமும் நீடித்த ஆயுளும்

முயற்சி திருவினையாக்கும் - Muyarchi Thiruvinayakkum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கொடுப்பினையும் தசா புத்திகளும் - Kodupinaiyum Thasa Puthigalum

நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம் (பாகம்-3) (ஜாமீன் எடுப்பது எப்படி?) - Neengalum Courtil Vaathadalaam(part -3)(Jamin Edupathu Eppadi?)

கம்பன் காட்டும் இந்திரசித்தன் - Kamban Kaatum Inthirachithan

சாதனைகள் சாத்தியமே - Sathanaigal Saathiyame

வாழ்தல் ஒரு கலை - Vaalthal Oru Kalai

தினமும் ஒரு புது வசந்தம் - Thinamum Oru Puthu Vasantham

சித்தர் பாடல்கள் 18 சித்தர்களின் பாடல்கள் முழுவதும் அடங்கியது - Sithar Paadalgal

இரத்த தானம் உடல் உறுப்பு தானம் கொடுப்பதும் பெறுவதும் எப்படி - Ratha Thanam Udal Uruppu Thanam Kodupathum Peruvathum Eppadi

வேடிக்கையான விடுகதைகள் 1000 - Vedikaiyana Vidukathaigal 1000

குண்டலினி எளிய விளக்கம் - Kundalini Eliya Vilakkam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk