மனிதனும் தெய்வமாகலாம் - Manithanum Deivamaagalaam

Manithanum Deivamaagalaam - மனிதனும் தெய்வமாகலாம்

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: சுகி. சிவம் (Suki Sivam)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 191
பதிப்பு : 10
Published Year : 2009
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
அச்சம் தவிர் நினைப்பதும் நடப்பதும்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • முக்தி பெறுவது சுலபம் ' என்றார் புத்தர் . ' பின் பலர் ஏன் இன்னம் முக்தி பெறவில்லை? என்றார்கள் சீடர்கள். பெறுவது சுலபம்
  என்றுதான் சொன்னேனே ஒழிய அதற்கான அக்கறை பலருக்கும் உண்டு என்றேனா ? பலருக்கும் அது கிடையாது என்றார் புத்தர்.
  இதுதான் உண்மை. ஒவ்வொரு மனிதனும் இறையின் துளியே. தான் இறை என்ற கடலின் ஒற்றை அலை என்பதை மனிதர்கள்
  உணருவதே இல்லை. தன்னை இறையாக உணர சராசரி மனிதன்க்குப் பாடத்திட்டம் ஒன்று தேவைப்படுகிறது , அரிச்சுவடி போல், வாய்ப்பாடு போல் சின்ன  அளவில் மனிதன் தெய்வமாகும் பாடத்திட்டமாக இந்நூல் பிறந்துள்ளது. இதை எழுத நீ  என்ன இறைவனா? என்று யாராவது கேட்டால் எழுதும்போது இறைவன் ... படிக்கும் போது மனிதன் என்பதே என் பதில் . என் தகுதியைப் பற்றிய  விசாரணையில் உங்கள் பொன ்னான காலத்தை வீண் செய்யாது உங்களை உயர்த்தும் அல்லது உணர்த்தும் ஆர்வம் இருந்தால் இந்தப் புத்தகம் கண்டிப்பாக உதவும்.  இந்தப்புத்தகம் எளிய நடையில், தேவியின் பெண்மணி வாசகர்களுக்காக எழுதப்பட்டது. ஒரு மாதப் பத்திரிகையின் தொடர் கட்டுரை என்கிற எல்லை இருப்பது அதனால் தவிர்க்க  முடியாத்தாகிவிட்டது. இதனை நான் எழுத்த் தூண்டிய தேவியின் பெண்மணி ஆசிரியர், நிர்விகத்தினர்  அனைவருக்கும் என் நன்றி. தெய்வீக  நிலையை எய்த விரும்பும் ஓர் உண்மைச் சாதகனுக்கு இந்நூல் ஒரு syllabus, notes, guide எப்படி வேண்டுமோ அப்படி.
                                                                                                                              

                                                                                                                                            அன்புடன் . சுகி. சிவம்.

 • This book Manithanum Deivamaagalaam is written by Suki Sivam and published by Karpagam Puthakalayam.
  இந்த நூல் மனிதனும் தெய்வமாகலாம், சுகி. சிவம் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Manithanum Deivamaagalaam, மனிதனும் தெய்வமாகலாம், சுகி. சிவம், Suki Sivam, Suya Munnetram, சுய முன்னேற்றம் , Suki Sivam Suya Munnetram,சுகி. சிவம் சுய முன்னேற்றம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Suki Sivam books, buy Karpagam Puthakalayam books online, buy Manithanum Deivamaagalaam tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


வாழ்க்கைத் திறன் மேம்பாடு - Valkai thirn Mempaadu

நம்புங்கள் எதுவும் நம்மால் முடியும் என்று

மார்க்சியம் என்றால்என்ன - Marxium endraal enna?

கிராம அளவிலான திட்டமிடுதலுக்கு வழிகாட்டும் விளக்கக் கையேடு - Grama Alavilaana Thittamiduthalukku Valikaatum Vilakka Kaiyedu

நலம் தரும் நவரத்தினங்கள்

அதிசய மனிதர் ஜி.டி. நாயுடு - Athisaya Manithar G.T.Naidu

வாழ்வை வளமாக்கும் நேர நிர்வாகம் - Vaazhvai Valamaakum Nera Nirvaagam

வெற்றியை நோக்கி - Vettriyai Nokki

உங்கள் நாயை நீங்களே பழக்கலாம்

மகிழ்ச்சியான வாழ்க்கை - Mahilchiyana Vaazhkai

ஆசிரியரின் (சுகி. சிவம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மனசே, நீ ஒரு மந்திரச்சாவி - Manase ,nee oru mandhirachaavi

படிக்க ஜெயிக்க

அர்த்தமுள்ள வாழ்வு - Arthamulla Vaalvu

ஞானமலர்கள் - Gnyana Malargal

சமயம் ஒரு புதிய பார்வை

எப்போதும் சந்தோஷம்

நினைப்பதும் நடப்பதும் - Ninaipathum Nadapathum

வாழ்தல் ஒரு கலை - Vaalthal Oru Kalai

நல்லவண்ணம் வாழலாம் - Nalla Vannam Vaalalaam

உனது வானம் எனது ஜன்னல் - Unathu Vaanam Enathu Jennal

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


திருக்குறள் வழியில் உருப்படு - Thirukkural Vazhiyil Uruppadu

Words of INSPIRATION

பேரறிஞர் அண்ணா பொன்மொழிகள் - Peraringnar Anna Ponmozhigal

Its Your Life Live Big

குறையொன்றுமில்லை (வாழ்வியல் சிந்தனைத் தேரோட்டம்)

மக்களைக் கையாளும் திறன்

ஏற்றம் தரும் அணுகுமுறை - Yetram tharum anukumurai

ஐந்தில் வளைத்தால் ஐம்பதில் வளமாகும் - Aindhil Valaithaal Aimbadhil Valamaagum

வாழ்வின் வெற்றி

ஈகோ _ வரமா? சாபமா? - Ego Varama?Saabama?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆசாரக் கோவை நான்மணிக்கடிகை மூலமும் உரையும் - Aasara Kovai Naanmanikadigai Moolamum-Uraiyum

கர்ப்பமும் பாதுகாப்பான மருந்துகளும் - Karpamum Pathugaapana Marunthugalum

ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.3 - Angila Marunthugalum Payanpaduhtum Muraigalum Part 3

நலம் தரும் மூலிகை மருத்துவம்

அன்பிற் சிறந்த தவமில்லை.....

இல்லற ரகசியம்

வாழத்தான் பிறந்திருக்கிறாய்! - Vaazhathaan Piranthirukirai!

என் உலகம் தனி உலகம் - En Ulagam Thani Ulagam

ஒளி பரவட்டும் - Oli Paravattam

சிக்மண்ட் ஃபிராய்டு சிந்தனைகளும் வரலாறும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk