கிச்சன் மருந்து - Kitchen Marunthu

Kitchen Marunthu - கிச்சன் மருந்து

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: சுவாமி சித்தானந்தா (Swami Sidhananda)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184761429
Pages : 112
பதிப்பு : 12
Published Year : 2009
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள்
அம்பேத்கர் மருந்து சாப்பிடுமுன் ஒரு நிமிஷம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உணவே மருந்து; மருந்தே உணவு என்பார்கள். நாம் அன்றாடம் உண்ணும் உணவிலேயே, நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கான மருந்தையும் சேர்த்து சமைத்தார்கள். மருந்துப் பொருள்களாக வகைப்படுத்தப்பட்ட பல மூலிகைகள், உணவுப் பொருள்களாகவும் நம் வீட்டு சமையலறைகளை ஆக்கிரமித்ததுண்டு. ஆனால் இன்றைய நிலை தலைகீழ்! மனிதர்களை நோய்களின் தொல்லையிலிருந்து காக்க சிவபிரான் அருளிய மருத்துவ முறையாகக் கருதப்படுவது 'சித்த மருத்துவம்'. மகாவிஷ்ணுவின் அவதாரமான பகவான் தன்வந்திரி அருளியதாகக் கருதப்படும் மருத்துவ முறை 'ஆயுர்வேதம்'. இவற்றின் கலவையாக உருவானதுதான் பாட்டி வைத்தியம் என்ற நம் பாரம்பரிய வைத்தியம். சாதாரணமான தலைவலி, உடல் வலி என்றாலே பலரும் நாடுவது ஆங்கில மருந்து மாத்திரைகளை. ஆனால் மேலைநாடுகளிலோ மக்கள் அதிகம் விரும்புவது மூலிகைப் பொருட்களாம்! அங்கே நம் சித்த, ஆயுர்வேத மருத்துவப் பொருட்களின் விற்பனை அதிகரித்து வருகிறதாம். சில ஆங்கில மருந்துப் பொருட்களே, மூலிகைகளிலிருந்து வேதி முறைப்படி தயாரிக்கப்படுகின்றன. ஒன்றுமில்லாத பிரச்னைக்குக்கூட ஓராயிரம் மருந்துகளை எடுத்துக் கொள்பவர்களை, மருந்து அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கும் ஆலோசனைகளைத் தருகிறது இந்த நூல். சித்த மருத்துவம், ஆயுர்வேதம் ஆகிய இரண்டு முறைகளிலும் சொல்லப்படும் மருத்துவப் பொருட்களான வாசனைத் திரவியங்கள், மளிகைப் பொருட்கள், காய் வகைகள், பழ வகைகள் போன்றவற்றில் பொதிந்திருக்கும் மருத்துவ குணங்களை சுவாமி சித்தானந்தா என்ற பெயரில் இந்நூலில் தொகுத்து அழகாகத் தந்துள்ளார் நூலாசிரியர் தி.முருகன். சாதாரண உடல் உபாதைகளுக்கு நம் வீட்டு சமையல் பொருட்களே நல்ல மருந்துப் பொருட்களாக இருக்கிறது என்பதைக் கூறுவதோடு, சமையலுக்காக அஞ்சறைப்பெட்டியில் அடங்கியிருக்கும் பொருட்களை மருத்துவத்துக்கு எப்படி பயன்படுத்துவது; எந்த நோய்க்கு எதை பயன்படுத்துவது; எத்தனை வேளை எடுத்துக் கொள்வது போன்ற மருத்துவ முறைகளை, மருந்துக்குக்கூட கசப்பு சேர்க்காத வண்ணம் தந்திருக்கிறார் நூலாசிரியர். 'பாட்டி வைத்தியம் என ஒதுக்கலாகாது' என்று, ஆள்காட்டி விரல் நீட்டி, நமக்குச் சுட்டிக் காட்டுவது இந்த நூல்.

  • This book Kitchen Marunthu is written by Swami Sidhananda and published by Vikatan Prasuram.
    இந்த நூல் கிச்சன் மருந்து, சுவாமி சித்தானந்தா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kitchen Marunthu, கிச்சன் மருந்து, சுவாமி சித்தானந்தா, Swami Sidhananda, Maruthuvam, மருத்துவம் , Swami Sidhananda Maruthuvam,சுவாமி சித்தானந்தா மருத்துவம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Swami Sidhananda books, buy Vikatan Prasuram books online, buy Kitchen Marunthu tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


விஷகிருமிகளை ஒழிப்போம் மருந்தின்றி வாழ்வோம் (old book rare) - Vishakirumikalai Olipoam Marunthindri Vaalvoam

கொலஸ்டிராலைக் குறைப்போம் இதயத்தைக் காப்போம் - Cholestrolak Kuraipoam Ithayathai Kaapoam

போஸ்ட் மார்ட்டம் - Post Marttam

நீரிழிவு தெரிந்ததும்..... தெரியாததும்..... - Neerilivu Therinthathum …Theriyathathum…

மகளிர் நோய்களுக்கு ஹோமியோபதி - Magalir Noikalkku Homeopathy

சித்த மருத்துவம் - Siddha Maruthuvam

ஆரோக்கிய வாழ்விற்கு அக்குபிரஷர் - Aarokya Vaalvirku Accupressure

ஆரோக்கியமே ஆனந்தம் - Aarokyame Anandham

நஞ்சாகும் மருந்துகள் - Nanjagum Marunthukal

மருந்து சாப்பிடுமுன் ஒரு நிமிஷம் - Marunthu Sapidummun Oru Nimisham

ஆசிரியரின் (சுவாமி சித்தானந்தா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


Avadhuta Gita of Dattatreya

God Lived with Them

They Lived with god

RamaKrishna (As we Saw Him)

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


நோய் நீக்கும் ஹோமியோபதி மருத்துவமுறை ஆஸ்த்மா காரணங்கள் தடுப்பு முறைகள்

நலமான வாழ்வுக்கு தினம் ஒரு யோகாசனம் - Nalamana Vaalvukku Thinam Oru Yogasanam

ஆரோக்கியம் தரும் அற்புத சாறுகள் - Aarokyam tharum Arputha Saarugal

குழந்தை நோய்கள் தடுக்கும் முறைகள்

மஞ்சள் காமாலைக்கு சித்த மருத்துவம்

சித்த மருத்துவம் நோயும் மருந்தும்

ஆரோக்கிய வழி (old book rare)

விஷங்களை நீக்கும் வீரிய மருந்துகள்

டி.பி காசநோய்

உச்சி முதல் உள்ளங்கால் வரை (பாகம் 1) - Uchi Mudhal Ullangaal Varai (part 1)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கூட்டத்திலிருந்து வரும் குரல்..! - Kootathilirunthu varam kural..!

செரிமானம் அறிவோம்

கதைகளின் கதை

தோற்றுப்போனவனின் கதை - Thotruponavanin Kathai

உச்சி முதல் உள்ளங்கால் வரை (பாகம் 2) - Uchi Mudhal Ullangaal Varai (part 2)

பேசாத பேச்செல்லாம் - Pesatha Pechellaam

சொந்த வீடு - Sontha Veedu

விகடன் கல்வி மலர் - Vikatan Kalvi Malar

மறந்துபோன பக்கங்கள் - Maranthu pona pakkangal

பெண்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் - Pengalai paathukaakum sattangal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk