துன்பமே தூரப்போ! - Thunbame Thoorapo!

 Thunbame Thoorapo! - துன்பமே தூரப்போ!

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: பரமஹம்ச ஸ்ரீமத்பரத்வாஜ் ஸ்வாமிகள் (Paramahansa srimatparatvaj Swamigal)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 133
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.45
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம், பக்தி, அவதாரம், தவம், ஞானம்
சிறுநீரக நோய்களுக்கு இயற்கை மருத்துவம் உனக்குள் உன்னைத் தேடு
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • துன்பத்தை விரட்டுவதற்கே எல்லோரும் விரும்புகிறார்கள். துன்பம் என்று அவர்கள் கருதுவது வறுமை, பிணி, பகை, இயற்கையின் சீற்றங்கள் இவைகளைத்தான்.  

  இந்த துன்பங்களெல்லாம் மரத்தின் கிளைகள்.  இலைகள் போல.  இவைகளை வெட்டினால் மீண்டும் துளிர்க்கும்.  நீங்கள் குறி வைக்க வேண்டியது கிளைகளையோ இலைகளையோ அல்ல. வேருக்கு குறிவையுங்கள்.  துன்பம் வேரோடு சாய்ந்து போகும்.  


  வெளியே இருந்து எந்த உதவியும் உங்களுக்கு வேண்டியதில்லை.  உங்களுக்குள்ளேயே இருக்கும் சக்தியே இந்த துன்பத்தை தூரப்போ என்று விரட்டிவிடும்.  இந்நூலை அன்பர்கள் பல முறை படித்து துன்பத்தின் ஆணிவேரை சாய்க்க வேண்டும்.  வெற்றி வீர்ர்களாக இந்த வையகத்தில் திகழ வேண்டும்.  

  அன்புடன் 
  பரமஹம்ஸ ஸ்ரீமத் பரத்வாஜ் ஸ்வாமிகள்

 • This book Thunbame Thoorapo! is written by Paramahansa srimatparatvaj Swamigal and published by Karpagam Puthakalayam.
  இந்த நூல் துன்பமே தூரப்போ!, பரமஹம்ச ஸ்ரீமத்பரத்வாஜ் ஸ்வாமிகள் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thunbame Thoorapo!, துன்பமே தூரப்போ!, பரமஹம்ச ஸ்ரீமத்பரத்வாஜ் ஸ்வாமிகள், Paramahansa srimatparatvaj Swamigal, Suya Munnetram, சுய முன்னேற்றம் , Paramahansa srimatparatvaj Swamigal Suya Munnetram,பரமஹம்ச ஸ்ரீமத்பரத்வாஜ் ஸ்வாமிகள் சுய முன்னேற்றம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Paramahansa srimatparatvaj Swamigal books, buy Karpagam Puthakalayam books online, buy Thunbame Thoorapo! tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


ஜெய் மகா காளி - Jei Maha Kaali

சித்தர்கள் பலர் வாழும் சிறந்த மலை பர்வதமலை

இராமாயணம்

அபிராமி அந்தாதி

சோட்டாணிக்கரை பகவதி - Chotaanikarai Pagavathi

க்ஷேத்திர தரிசனங்களும் பலன்களும்

அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்கும் அற்புத தேவாரப் பதிகங்கள் - Anaithu Prachanaikalaiyum Theerkum Arputha Devaara Pathigangal

ஆனந்த தியானம் - Aanantha Thyanam

சித்தர்கள் காட்சி தரும் சதுரகிரி மலை

மனுதர்ம சாஸ்திரம் - Manutharma Sashthiram

ஆசிரியரின் (பரமஹம்ச ஸ்ரீமத்பரத்வாஜ் ஸ்வாமிகள்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஜெய் மகா காளி - Jei Maha Kaali

ஸ்ரீ சனீஸ்வர வழிபாடு

சிந்தனையைத் தூண்டும் சிறப்புக் கதைகள்

மகரிஷிகளின் மகிமைக் கதைகள் - Maharishigalin Magimai Kathaigal

வாழத்தான் பிறந்திருக்கிறாய்! - Vaazhathaan Piranthirukirai!

கல்வியில் தேர்ச்சி பெற சரஸ்வதி மந்திரங்கள்

உனக்குள் உன்னேத் தேடு - Unakkul Unne Thedu

சொர்க்கம் விண்ணிலா...? மண்ணிலா....?

வினை தீர்க்கும் விநாயகர் கதைகள்

மாணவர்களுக்கான அறிவுக் கதைகள் - Manavargalukana Arivu Kathaigal

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


சிகரத்துக்கு வழிகாட்டும் செயல்படிகள் ஜிக் ஜிக்லர் - Sigarathukku Vazhi Kaatum Seyal Padigal

எக்ஸலன்ட்! செய்யும் எதிலும் - Excellent! Seyyum Edhilum Unnadham

நம்பிக்கை மின்னல்கள் கான்ஃபிடன்ஸ் கார்னர் பாகம் 2 - Confidence Corner - Part 2

The Science & Philosophy of Religion

சித்திரப் பூத்தையல் - Chithira Poothaiyal

இனி எல்லாம் ஜெயமே - Ini ellaam jeyame

வாழ்ந்து காட்டுவோம்

கேட்டது கிடைக்கும் நினைத்தது நடக்கும்

வெற்றிச் சிந்தனைகள் - Vetri Sinthanaigal

எப்போதும் இன்புற்றிருக்க... - Eppothum Inbutrirukka..

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திருமணப் பொருத்தம்

அறிவுரைக் கொத்து - Arivurai Kothu

பேஜ்மேக்கர் 7.0 - Pagemaker 7.0

சுவையான மட்டன் சமையல் - Suvaiyana Mattan Samayal

இலக்கை அடைய 50 வழிகள் - Ilakai Adaiya 50 Vazhigal

ஜார்ஜ் பெர்னாட்ஷா சிந்தனைகளும் வரலாறும்

ஓஷோ சிந்தனைகளும் வரலாறும் - Osho Sinthanaigalum Varalaarum

காதல் ஹார்மோன்கள்

சித்தர்களின் ரசமணி சூட்சும ரகசியங்கள் - Sithargalin Rasamani SootchamaRagasiyangal

இந்திய பாரம்பரிய அசைவ சமையல்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk