book

பாதை மாறிய பயணங்கள்

Paathai Maariya Payangal

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிவா
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :224
பதிப்பு :1
Published on :2008
குறிச்சொற்கள் :பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், கற்பனை, , கனவு
Out of Stock
Add to Alert List

கல்லைச் செதுக்கிச் சிலை வடிக்கும் சிற்பியின் கவனமும்...

சித்திரம் வரையும்போது ஓவியனின் சிதறாத மனமும்...

மீன் பிடிக்கச் செல்லும் தூண்டில்காரனின் மாறாத எண்ணமும்..

எப்படியிருக்குமோ, அதுபோலவேதான், என்னைத் தயார் படுத்திக் கொண்டு வந்து கவனத்துடன் இக்கதையைக் கையாண்டிருக்கிறேன்.

இதுவரை கவிதைகளும், தன்னம்பிக்கைக் கருத்துக்களும் எழுதி வந்த நான், முதல் முறையாக 'கதை' எழுத வேண்டும் என்கிற ஆசையில் - ஆர்வத்தில்தான் ' பாதை மாறிய பயணங்கள்' உருவாக்கியிருக்கிறேன்.

"பூவின் மேல் கத்தி விழுந்தால்
வேர்கள் அழாமல் வேடிக்கையா பார்க்கும்?
விழியில் பட்ட வலியை
இதயம் வடிக்காமல் மறந்தா போகும்?"

இக்கதையில் வரும் சம்பவங்கள் யாவும் கற்பனையே தவிர, யாரையும் குறப்பிட்டுச் சொல்லவில்லை. இது என் வாழ்வில் நடந்த நிகழ்வுதான் எனினும், கதைக்காச் சில சூழ்நிலைகளை மாற்றி அமைத்திருக்கிறேன். 

- சிவா 
(நூலாசிரியர்)