book

இறக்கை விரிக்கும் மரம்

Irakkai Virikkum Maram

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். ராமகிருஷ்ணன்
பதிப்பகம் :டிஸ்கவரி புக் பேலஸ்
Publisher :Discovery Book Palace
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :48
பதிப்பு :1
Published on :2016
ISBN :9789384301330
குறிச்சொற்கள் :chennai book fair 2017
Out of Stock
Add to Alert List

வானத்தில் பறக்க ஆசைப்படுகிறது ஒரு மரம். பூமியில் வேரூன்றி வாழ்வது முக்கியமானதா, இல்லை வானில் பறந்துத் திரிவது சிறந்ததா என மரம் இறக்கை விரித்துப் பறந்து உண்மையைக் கண்டறிகிறது. வேடிக்கையும் விசித்திரமும் கொண்ட இக்கதையை வாசிக்கும் சிறுவர்கள் இறக்கை இல்லாமலே பறப்பார்கள் என்பதே இதன் தனிச்சிறப்பு