book

தோல்வியை ருசியுங்கள்! வெற்றியை ரசியுங்கள்! (தொழில் மேதை ஆச்சி ஏ.டி. பத்மசிங் ஐசக் வாழ்க்கை வரலாறு)

Tholviyai Rusiyungal! Vetriyai Rasiyungal!(Thozhil Methai aatchi A.D.Padmasingh Isac Vazhkai Varalaaru)

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். பால அமுதா
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :317
பதிப்பு :1
Published on :2017
ISBN :9788184028003
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

தோல்வி என்பது அச்சிடப்பட்ட புத்தகம். அதனை பயன்பெறலாம். வெற்றி, அச்சிடப்படாத புத்தகம். வெற்றியடைந்தவர்கள் மட்டுமே அட்டையை மட்டும் பார்த்து பா....ர்....த்....து  மகிழ்ச்சி அடைந்து கொள்ள முடியும். ஆகவேதான் தோல்வியை ருசியுங்கள் என்றும், வெற்றியை ரசியுங்கள் என்றும் நான் சொல்கிறேன்.