சுல்தானின் பீரங்கி (உலகச் சிறுகதைகள்) - Sultanin Beerangi(Ulaga Sirukathaigal)

Sultanin Beerangi(Ulaga Sirukathaigal) - சுல்தானின் பீரங்கி (உலகச் சிறுகதைகள்)

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: கார்த்திகைப் பாண்டியன்
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
ISBN : 9789384646929
Pages : 168
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: chennai book fair 2017
சிந்திப்பதைத் தவிர வேறு வழியில்லை மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை (ஜெயலலிதா டைரி குறிப்புகள்!)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நம் சமகால உலகின் சிறுகதைகளின் வீச்சு பிரமிப்பூட்டக்கூடியது. இந்த பூமியின் வெவ்வேறு மூலைகளில் நிகழ்ந்துகொண்டிருக்கும் மானுட வாழ்வின் காத்திரமான சில குறுக்குவெட்டுக் காட்சிகளை இக்கதைகள் புனைவாக்கி நமக்குத் தருகின்றன. மொழிகளைக் கடந்து நம்மை வந்தடையும் இக்கதைகளை ஒருசேர வாசிக்கையில் உண்டாகும் அனுபவம் அலாதியானது. கார்த்திகைப் பாண்டியனின் மொழிபெயர்ப்பில் வந்திருக்கும் ‘சுல்தானின் பீரங்கி’ அவரது இரண்டாவது உலகச் சிறுகதைகள் தொகுப்பாகும். மிகுந்த கவனத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இத்தொகுப்பின் கதைகள் யுத்தம், புலம்பெயர்வு, விளிம்புநிலை வாழ்வு, இருத்தலின் குரூர அபத்தம் போன்றவற்றை மையப்படுத்தியவை. மிகச் சவாலான இலக்கிய வடிவமான சிறுகதை, வரையறுக்கப்பட்ட வெளிக்குள் சிறுகதை ஆசிரியன் நிகழ்த்தும் ஒரு புனைவுச் சாகசம் என்ற எண்ணம் இக்கதைகளின் தொனி, வடிவம், கூறுமுறை இவற்றை வாசித்தறிகையில் உறுதிப்படுகிறது. சமரசமற்றதொரு கறார்த்தன்மையுடன் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இக்கதைகள் மூலப்பிரதிக்கு மிக நெருக்கமாக அமைந்திருக்கும் அதேவேளை சரளமான வாசிப்புக்கு ஊறு தராதவை. சமகாலத் தமிழ்ச் சிறுகதைகளுக்கு வளமூட்டக்கூடிய தொகுப்பு இது. - அசதா

  • This book Sultanin Beerangi(Ulaga Sirukathaigal) is written by and published by Ethir Veliyedu.
    இந்த நூல் சுல்தானின் பீரங்கி (உலகச் சிறுகதைகள்), கார்த்திகைப் பாண்டியன் அவர்களால் எழுதி எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sultanin Beerangi(Ulaga Sirukathaigal), சுல்தானின் பீரங்கி (உலகச் சிறுகதைகள்), கார்த்திகைப் பாண்டியன், , Sirukathaigal, சிறுகதைகள் , Sirukathaigal,கார்த்திகைப் பாண்டியன் சிறுகதைகள்,எதிர் வெளியீடு, Ethir Veliyedu, buy books, buy Ethir Veliyedu books online, buy Sultanin Beerangi(Ulaga Sirukathaigal) tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


பயணம் (சிரியாவின் சிதைந்த இதயத்தை நோக்கி)

கொடக்கோனார் கொலை வழக்கு

நரகம்

சீனப் பெண்கள் சொல்லப்படாத கதை

இரண்டு வருடங்கள், எட்டு மாதங்கள் இருபத்தெட்டு இரவுகள்

தமிழர் பூமி

எடையைக் குறைக்கும் பேலியோ டயட்

பால் அரசியல்

கடைசி வானத்துக்கு அப்பால்

சிலுவையில் தொங்கும் சாத்தான்

ஆசிரியரின் (கார்த்திகைப் பாண்டியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம் - Oru Mugamoodiyin Opputhal Vaakkumoolam

எருது (உலகச் சிறுகதைகள்) - Erudhu (Ulaga Sirukathaigal)

மர நிறப் பட்டாம் பூச்சிகள்

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


கொஞ்சம் உங்களோடு உங்கள் மேல் அன்பாக உரிமையாக அக்கறையாக ஒரு புத்தகம்!

ரஸிகன் கதைகள்

குட்டிக் கதைகள் - Kutti Kadhaigal

தொப்புள் கொடி - Thoppul Kodi

அழகின் நிறம் (சிறுகதைத் தொகுதி 3) - Azhagin Niram (Sirukthai Part 3)

புத்தனாவது சுலபம் - Buddhanavathu Sulabam

ஏழாவது அறிவு பாகம் 3 - Yezhavadhu Arivu - Part 3

மனிதாபிமானம் - Manithapimaanam

நகரெங்கும் சிதறிய சுழிகள்

குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனில் ஓரிரவு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வர்ளக் கெட்டு - Varlak Kettu

நினைவலைகள் - Ninaivalaigal

பால் அரசியல்

கருத்த லெப்பை - Karutha Lebbai

என் பெயர் பட்டேல் பை - En Peiyar

அதிகாரம் - Athikaaram

ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம் - Oru Mugamoodiyin Opputhal Vaakkumoolam

வேர்கள் அலெக்ஸ் ஹேலி - Tamizhisai Vaergal

கடவுள் கற்பனையே புரட்சிகர மனித வரலாறு

நுகர்வெனும் பெரும்பசி - Nugarvenum Perumpasi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk