book

சுவாசம் காற்றில் கரைந்தபோது

Suvasam Kaatril Karainthapodhu

₹195+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிவ. முருகேசன்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :223
பதிப்பு :1
Published on :2016
ISBN :9789384915872
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

மரணம் எதிரே நிற்கின்றபோது வாழ்க்கை வாழத் தகுந்தது என்று முடிவு செய்வது எது ?
உனது எதிர்காலம், உனது இலக்கை அடைவதற்கான ஏணியாக இல்லாமல் நிகழ்காலத்திலேயே என்னறைக்குமாக சரிந்துபோன பின்பு நீ என்னை செய்யப் போகிறாய் ?
ஒரு வாழ்க்கை மறையத் தொடங்குகின்றபோது, ஒரு புதிய வாழ்க்கையை வளர்த்தெடுக்கவோ, ஒரு குழந்தையை பெற்றெடுக்கப் போகிறாய் ?
இத்தகைய கேள்விகளுடந்தான் ஆழமான, நுட்பமான நினைவுகளில் போராடுகிறார் பால் கலாநிதி.